Home
Gadgets

அமேசான் மிரளுது.. டிஸ்கவுண்ட்டில் ரூ.999 போதும்.. AMOLED டிஸ்பிளே.. Alexa சப்போர்ட்.. பட்ஜெட் மாடல்கள்!

அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் விற்பனையில் (Amazon Mega Smartwatch Days Sale) 80 சதவீதத்துக்கும் மேலான டிஸ்கவுண்ட்டில் ரூ.1000 பட்ஜெட்டுக்குள் அமோலெட் டிஸ்பிளே, ஹெல்த் டிராக்கிங், ப்ளூடூத் காலிங், அலெக்சா சப்போர்ட் போன்ற அம்சங்களுடன் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் கிடைக்கின்றன.

போட் ஃபிளாஷ் எடிஷன் அம்சங்கள் (boAt Flash Edition Specifications): இந்த மாடலில் 1.3 இன்ச் ரவுண்ட் டயல் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங், யோகா போன்ற டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர்கள் மற்றும் பேட்மிட்டன், ஃபுட்பால் போன்ற 10 ஸ்போர்ட் மோட்கள் வருகின்றன.

அமேசான் மிரளுது.. டிஸ்கவுண்ட்டில் ரூ.999 போதும்.. AMOLED டிஸ்பிளே!

இந்த ஃபிளாஷ் எடிஷன் மாடலில் எஸ்பிஓ2 மானிட்டரிங், ஹார்ட் ரேட் மானிட்டரிங், ப்ரீத் டிராக்கிங் மற்றும் ஸ்லீப் மானிட்டரிங் சப்போர்ட் வருகிறது. ரியல் டைமில் ஹெல்த் மானிட்டர் செய்து கொள்ளலாம். 7 நாட்கள் பேக்கப் மற்றும் டைப்-சி போர்ட் உடன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

IP68 டஸ்ட், ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. நோட்டிபிகேஷன் டிஸ்பிளே, கேமரா & மியூசிக் கன்ட்ரோல், லைவ் வெதர் அப்டேட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போட் ஃபிளாஷ் எடிஷன் மாடலானது, அமேசானில் 87 சதவீத டிஸ்கவுண்ட்டில் ரூ.899 பட்ஜெட்டில் விற்பனையாகிறது.

போட் எக்ஸ்டென்ட் அம்சங்கள் (boAt Xtend Specifications): இந்த போட் மாடலில் 1.69 இன்ச் ஸ்குவார் டயல் எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மாடலாகும். 500 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது. இன்-பில்ட் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அமேசான் மிரளுது.. டிஸ்கவுண்ட்டில் ரூ.999 போதும்.. AMOLED டிஸ்பிளே!

அலாரம், வெதர் அப்டேட், கிரிக்கெட் ஸ்கோர் போன்றவற்றை அலெக்சா மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த மாடலிலும் எஸ்பிஓ2 மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், பிரீத் பிராக்டிஸ் மற்றும் ஸ்லீப் மானிட்டர் வருகிறது. அதேபோல ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர்கள் வருகின்றன.

5 ஏடிஎம் (ATM) டஸ்ட், ஸ்பிளாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வருகிறது. 7 நாட்கள் பேக்கப் கொண்ட பேட்டரி வருகிறது. இந்த போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடலானது, அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் டேஸ் விற்பனையில் 87 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.999 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

பீட்எக்ஸ்பி வேகா நியோ அம்சங்கள் (beatXP Vega Neo Specifications): இந்த மாடலில் 1.43 இன்ச் ரவுண்ட் டயல் கொண் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல் டச் சப்போர்ட் கொண்ட ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மாடலாகும். 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

அமேசான் மிரளுது.. டிஸ்கவுண்ட்டில் ரூ.999 போதும்.. AMOLED டிஸ்பிளே!

கிளவுட்-பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் வருகின்றன. ப்ளூடூத் காலிங் சப்போர்ட் வருகிறது. ஆகவே, இன்-பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் வருகின்றன. ஆன்-ஸ்கிரீன் டயல்பேட் வருகிறது. ஹார்ட் ரேட் மானிட்டரிங், எஸ்பிஓ2 மானிட்டரிங் மற்றும் ஸ்லீப் மானிட்டரிங் சப்போர்ட் வருகிறது. 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் மற்றும் ஆக்டிவிட்டி டிராக்கர்கள் வருகின்றன.

முந்தைய மாடல்களை போலவே 7 நாட்கள் பேட்டரி வருகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. IP68 வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த பீட்எக்ஸ்பி வேகா நியோ ஸ்மார்ட்வாட்ச் மாடலானது, 92 சதவீத டிஸ்கவுண்ட்டில் அமேசானில் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1000 பட்ஜெட்டுக்குள் நல்ல ஸ்மார்ட்வாட்ச் வேண்டுமானால், இந்த 3 மாடல்கள் நல்ல ஆப்ஷனாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Smartwatch Under Rs 1000 With Up to 80 Percent Discount in Amazon Mega Smartwatch Days Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X