Just In
- 15 min ago
இதுவரை பூமியில் 3,00,000 ஏலியன் நிகழ்வுகள் நடந்துள்ளதா? ஷாக்கிங் Alien ரிப்போர்ட் நெட்டில் லீக்.!
- 1 hr ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 2 hrs ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 2 hrs ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
Don't Miss
- Movies
பாரதி கண்ணம்மாவின் அடுத்த அத்தியாயம்.. கலக்கல் காம்போவுடன் களமிறங்கும் டீம்!
- Lifestyle
இந்த சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாமாம்...!
- News
பெரிய ட்விஸ்ட்.. ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றது எதற்காக தெரியுமா! மருது அழகுராஜ் சொன்ன முக்கிய தகவல்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தள்ளுபடி விலையில் கிடைக்கும் அசத்தலான 55-Inch ஸ்மார்ட் டிவிகள்: இனி 43-இன்ச் நினைப்பே வாராது.!
தற்போது இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக ஒரு சில முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன.

அதேபோல் இந்தியாவில் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சற்று குறைவான விலையில் கிடைக்கின்றன. எனவே குறைந்த விலையில் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் கிடைப்பதால் கண்டிப்பாக 43-இன்ச் டிவிகளுக்கு வேலை இருக்காது என்பது தான் உண்மை. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் இந்தியாவில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

கோடாக் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி
அமேசான் தளத்தில் கோடாக் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.50,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.29,999-க்கு வாங்கக் கிடைக்கிறது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 3840 X 2160 பிக்சல்ஸ், அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் சிஏ53 குவாட்-கோர் பிராசஸர், 1.75ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டிடிஎஸ் ஆதரவு, 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், க்ரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட் வசதி, எச்எல்ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி.

Westinghouse 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் Westinghouse 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.44,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கார்டெக்ஸ் ஏ53 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம், 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவி.

55-இன்ச் VU பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் டிவி
அமேசான் தளத்தில் 55-இன்ச் VU பிரீமியம் சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 49 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.65,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடியின் மூலம் ரூ.32,999-க்கு இந்த டிவியை வாங்க முடியும்.
குவாட்-கோர் பிராசஸர், வெப் ஓஎஸ், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவு, 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ ஆதரவு, அலெக்சா பில்ட்-இன் வசதி, வாய்ஸ் அசிஸ்டண்ட்,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

ஏசர் 55-இன்ச் ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி
ஏசர் 55-இன்ச் ஐ சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலுக்கு அமேசான் தளத்தில் 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு ரூ.47,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.34,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.
ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ், 64-பிட் குவாட்-கோர் பிராசஸர், 30 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, டூயல் பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல அசத்தலான வசதிகளுடன் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

டிசிஎல் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மாரட் டிவி
அமேசான் தளத்தில் டிசிஎல் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மாரட் டிவி மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவி முன்பு 75,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் இந்த ஸ்மார்ட் டிவி ரூ.35,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
2ஜிபி ரேம், 16ஜிபி ஸ்டோரேஜ, 4கே எச்டிஆ ஆதரவு, டால்பி ஆடியோவுடன் கூடிய 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், கூகுள் அசிஸ்ட்ண்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுடிசிஎல் நிறுவனம்.

ரூ.40,000-க்கும் மேல்..
குறிப்பாக இப்போது சில நிறுவனங்கள் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகள கூட ரூ.40,000-க்கும் மேல் தான் விற்பனை செய்கின்றன. ஆனால் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை கூட சற்று குறைந்த விலையில் விற்பனை செய்கின்ற என்பது குறிப்பிடத்தக்கது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470