ரூ.30,000 Smart TV வெறும் ரூ.8,500 மட்டுமே! தள்ளுபடியும் தத்தளிக்கும் ஸ்மார்ட்டிவிகள்.. ஒன்னு, ரெண்டு இல்ல!

|

ஸ்மார்ட்போன்களை போன்று ஸ்மார்ட்டிவிகள் தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட்டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கி வருகிறது. குறிப்பாக பிளிப்கார்ட் இல் ரூ.30,000 மதிப்புள்ள Smart TV ரூ.8500 என கிடைக்கிறது.

71% தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவிகள்

71% தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவிகள்

வீடு என்பது முழுமையடைவதற்கு ஸ்மார்ட்டிவிகள் பிரதானமாக மாறி விட்டது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போல் ஸ்மார்ட்டிவிகள் நிறுவனங்களும் வளர்ந்து விட்டன. பல நிறுவனங்கள் ஸ்மார்ட்டிவிகளை புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது பிளிப்கார்ட்டில் அதீத தள்ளுபடியுடன் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்டிவிகளின் பட்டியலை பார்க்கலாம்.

Adsun HD Ready எல்இடி ஸ்மார்ட்டிவி

Adsun HD Ready எல்இடி ஸ்மார்ட்டிவி

Adsun HD Ready LED Smart TV ஆனது ரூ.21,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ஆனது பிளிப்கார்ட்டில் 62% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது பிளிப்கார்ட்டில் ரூ.8264 என கிடைக்கிறது. எச்டி ரெடி மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்டிவி விற்பனைக்கு கிடைக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பல ஸ்ட்ரீமிங் தள அணுகலும் இந்த டிவியில் கிடைக்கிறது.

Adsun Frameless 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

Adsun Frameless 32 இன்ச் ஸ்மார்ட் டிவி

Adsun Frameless 32 inch HD ரெடி ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி பிளிப்கார்ட் இல் 71 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அதாவது ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்டிவியானது பிளிப்கார்ட்டில் ரூ.8549 என கிடைக்கிறது. பெயர் குறிப்பிடுவது இது ஃப்ரேம் லெஸ் டிவியாகும். சுவரில் மாட்டுவதற்கு டிவி வாங்கத் திட்டமிட்டால் அதற்கு இது சிறந்த தேர்வாகும்.

SAMSUNG 32 Inch HD ரெடி ஸ்மார்ட்டிவி

SAMSUNG 32 Inch HD ரெடி ஸ்மார்ட்டிவி

SAMSUNG 32 Inch HD ரெடி ஸ்மார்ட்டிவியானது ரூ.18,900 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் இந்த டிவி ரூ.13,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது டைசன் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்டிவிக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. எச்டி ரெடி ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Mi 5A 32 inch HD ரெடி ஸ்மார்ட்டிவி

Mi 5A 32 inch HD ரெடி ஸ்மார்ட்டிவி

Mi 5A 32 inch HD ரெடி எல்இடி ஆண்ட்ராய்டு டிவி ஆனது சமீபத்திய 2022 மாடலாகும். இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.24999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவி ரூ.13999 என கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்ட் ஓஎஸ் ஸ்மார்ட்டிவியாகும். இந்த ஸ்மார்ட்டிவிக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Infinix Y1 32 இன்ச் எச்டி ரெடி டிவி

Infinix Y1 32 இன்ச் எச்டி ரெடி டிவி

Infinix Y1 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட்டிவியானது ரூ.16,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.8999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது லினக்ஸ் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் 47 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.

LG 32 inch Smart TV

LG 32 inch Smart TV

LG 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஆதரவோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.21990 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவி ரூ.13990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 36 சதவீத தள்ளுபடி உடன் கிடைக்கிறது. வெப் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்டிவி இயக்கப்படுகிறது.

OnePlus Y1S 32 inch ஸ்மார்ட்டிவி

OnePlus Y1S 32 inch ஸ்மார்ட்டிவி

OnePlus Y1S 32 inch ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி எல்இடி ஆண்ட்ராய்டு டிவி ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.21999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவி ரூ.15999 என பிளிப்கார்ட் இல் விற்பனைக்கு கிடைக்கிறது. பக்கா ஆண்ட்ராய்டு அனுபவத்தை இந்த ஸ்மார்ட்டிவியில் பெறலாம்.

Adsun Frameless 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

Adsun Frameless 43 இன்ச் ஸ்மார்ட்டிவி

Adsun Frameless 43 இன்ச் ஸ்மார்ட்டிவியும் பிளிப்கார்ட் இல் ரூ.15,000 விலைப்பிரிவில் கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.39,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டிவி ரூ.16,149 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Smart TVs up to 71 percent off on Flipkart: Rs.30,000 SmartTV now available at Rs.8,500

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X