Home
Gadgets

Nothing Headphone 1-ஐ செஞ்சி விட்ட Skullcandy.. பாதிக்கும் குறைவான விலை.. 40Hrs பேட்டரி, Memory Foam குஷன்!

80 மணிநேர பேட்டரி லைஃப் உடன் ரூ.19,999 க்கு அறிமுகமான நத்திங் ஹெட்போன் 1 (Nothing Headphone 1) ஆனது வருகிற ஜூலை 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் ஸ்கல்கேண்டி நிறுவனம் ஆனது அதன் 2 புதிய ஆடியோ தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஸ்கல்கேண்டி நிறுவனம் ஆனது க்ரஷர் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் (Skullcandy Crusher Wireless Headphones) மற்றும் சேஷ் ஏஎன்சி ஆக்டிவ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் (Skullcandy Sesh Active True Wireless Earbuds) ஆகியவைளை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு தயாரிப்புகளும் ஸ்கல்கேண்டி பிராண்டின் பிரீமியம் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? ஆன்லைன் வழியாக எங்கே வாங்கலாம்? இதோ விவரங்கள்:

Skullcandy-ன் புது ஹெட்போன்ஸ்.. 40Hrs பேட்டரி, ANC, Memory Foam குஷன்!

ஸ்கல்கேண்டி க்ரஷர் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ்-ன் அம்சங்கள் (Skullcandy Crusher Wireless Headphones Features):
- ஸ்டீரியோ ஹாப்டிக் பாஸ் (இது பாஸ் அதிர்வுகளின் அளவை சரிசெய்ய அனுமதிக்கும்)
- 40 மிமீ ட்ரைவர்கள்
- ப்ளூடூத் 5.3 கனெக்ட்விட்டி
- கம்போர்ட் மற்றும் பேசிவ் நாய்ஸ் ஐசோலேஷனுக்கான மெமரி ஃபோம் இயர் குஷன்ஸ்
- மடிக்கக்கூடிய பிரேம்
- சவுண்ட் மற்றும் கால்களுக்கான ஆன்-இயர் கண்ட்ரோல்கள்
- பில்ட்-இன் மைக்ரோஃபோன்
- வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவு

- வயர்டு லிசனிங்கிற்கு 3.5 மிமீ AUX இன்புட்
- சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்
- 10 மீட்டர் வரை வயர்லெஸ் ரேன்ஜ் ஆதரவு
- 32 ஓம்ஸ் இம்பெடன்ஸ் உடனான 20Hz முதல் 20kHz வரையிலான ப்ரெக்வன்சி ரெஸ்பான்ஸ்
- 40 மணிநேர பேட்டரி லைஃப்
- 10 நிமிட சார்ஜில் 3 மணிநேர பிளேபேக்
- சுமார் 275 கிராம் எடை

ஸ்கல்கேண்டி சேஷ் ஆக்டிவ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ன் அம்சங்கள் (Skullcandy Sesh Active True Wireless Earbuds Features):
- இது ஸ்கல்கேண்டியின் ஆக்டிவ் கலெக்ஷனின் ஒரு பகுதியாகும்
- 4 மைக்ரோஃபோன் ஆக்டிவ் இரைச்சல் கேன்சலிங் சிஸ்டம்
- 12மிமீ ட்ரைவர்ஸ்
- 20Hz முதல் 20kHz வரையிலான ப்ரெக்வன்சி ரெஸ்பான்ஸ்
- 16 ஓம்ஸ் இம்பெடன்ஸ்
- சவுண்ட் ப்ரெஷர் லெவல் 99dB ± 3dB
- மிமி சவுண்ட் பெர்சனலைசேஷன்

- கஸ்டம் EQ
- லோ லேடன்சி மோட்
- மல்டிபாயிண்ட் பேரிங்
- கூகிள் ஃபாஸ்ட் பேர்
- ஸ்பாடிஃபை டேப்
- ஒரு நேரத்தில் ஒரு இயர்பட்டை பயன்படுத்தும் விருப்பம்
- ஸ்டே அவேர் மோட் (இது பயனர்கள் தங்கள் சுற்றுப்புறங்களை பற்றி அறிந்திருக்க வைக்கிறது)
- ஐபி67 ரேட்டிங் (வியர்வை மற்றும் தண்ணீரை எதிர்க்கும்)
- ANC இயக்கத்தில் இருந்தால் 7 மணிநேர பேட்டரி லைஃப்

Skullcandy-ன் புது ஹெட்போன்ஸ்.. 40Hrs பேட்டரி, ANC, Memory Foam குஷன்!

- ANC ஆஃப் நிலையில் இருந்தால் 12 மணிநேர பேட்டரி லைஃப்
- சார்ஜிங் கேஸ் முறையே 21 மற்றும் 36 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கும்
- ANC உடன் மொத்தம் 28 மணிநேர பேட்டரி லைஃப்
- ANC இல்லாமல் மொத்தம் 48 மணிநேர பேட்டரி லைஃப்
- 10 நிமிட சார்ஜில் 2 மணிநேர பிளேபேக்
- மொத்த எடை 56 கிராம்.

ஸ்கல்கேண்டி க்ரஷர் வயர்லெஸ் ஹெட்ஃபோன்ஸ் மற்றும் ஸ்கல்கேண்டி சேஷ் ஆக்டிவ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ன் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: க்ரஷர் வயர்லெஸின் விலை ரூ,9,999 என்றும், சேஷ் ஏஎன்சி ஆக்டிவ்வின் விலை ரூ.7,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டும் 1 வருட உத்தரவாதத்துடன் ஸ்கல்கண்டியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும், அமேசான் இந்தியா (Amazon.in) வலைத்தளத்திலும் வாங்க கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Skullcandy Crusher Wireless Headphones Sesh Active TWS Earbuds Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X