நீங்கள் தெரிந்தே செய்யும் ஹெட்ஃபோன் தவறுகள் இதுதான்.!

By Prakash
|

தினசரி இந்த ஹெட்ஃபோன் பயன்பாடுகள் அதிமாக உள்ளது, வீடு, அலுவலகம், பயனம், போன்ற அனைத்து இடங்களில் அதிகம் பயன்படுகிறது இந்த ஹெட்ஃபோன்கள், இவற்றைப் பயன்படுத்தம் போது மிக எச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும். அதன்பின் ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் பறந்த கொணடிருந்தபோது, அதில் பயனம் செய்துகொண்டிருந்த பெண் காதுகளில் பொருத்தியிருந்த ஹெட்ஃபோன் தீடிரென வெடித்ததில் அந்தப் பெண்ணின் முகத்தில் காயம் ஏற்ப்பட்டது, எனவே பேட்டரியினால் இயங்கும் சாதனங்களை விமனத்தில் பயன்படுத்தக் கூடாது. அதன்பின் ஹெட்ஃபோன்களை அதிகம் பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்ப்பட வாய்ப்பு உள்ளது.

அதிக விலைக் கொடுத்து வாங்கும் ஹெட்ஃபோன் பொறுத்தவரை மிகக் கவனமாக வைத்திருக்க வேண்டும், மேலும் குறிப்பிட்ட செயல்முறை மூலம் விரைவில் ஹெட்ஃபோன் பயன்படாமல் போக வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஹெட்ஃபோன் கேபிள்:

ஹெட்ஃபோன் கேபிள்:

ஹெட்ஃபோன் கேபிள் பொறுத்தவரை சுற்றி இறுக்கமாக வைத்தல் கூடாது அவ்வாறு வைக்கும்போது பழுதுஅடைய வாய்ப்பு உள்ளது, மேலும் சுற்றி இறுக்கமாக பாக்கெட்டில் வைக்கும்போது கீழே நழுவ வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அவற்றை கீழே நழுவாத வண்ணம் பயன்படுத்த வேண்டும்.

போர்ட்:

போர்ட்:

ஸ்மார்ட்போனில் உள்ள ஹெட்ஃபோன் போர்ட்களில் கவனமாக பயன்படுத்த வேண்டும், சில சமயம் வேகத்தில் அவற்றைப்
பயன்படுத்தும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் குறிப்பிட்ட ஹெட்ஃபோன் இயக்கமுறையை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஹெட்ஃபோன்:

ஹெட்ஃபோன்:

ஹெட்ஃபோன் உபயோகப்படுத்திய பின்பு பாதுகாப்புடன் அதற்க்கு தகுந்த பேக் பயன்படுத்தி எடுத்துவைத்தல் வேண்டும், அப்டியே சுற்றிவைத்தல் மற்றும் கீழே வீசுதல் போன்றவற்றால் மிகவிரைவில் ஹெட்ஃபோன் செயல் இழந்துவிடும். அதன் ஸ்பீக்கர்கள் மிகவும் மெல்லிய வண்ணம் இருக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ஸ்மார்ட்போனில் ஹெட்ஃபோன் உபயோகப்படுத்திய பின்பு அவற்றை நீக்கி விட வேண்டும், இல்லையென்றால் பேட்டரி பழுதடைய அதிக வாய்ப்பு உள்ளது.

ஐபாட்:

ஐபாட்:

பொதுவாக ஸ்மார்ட்போன் மற்றும் ஐபாட் போன்றவற்றில் ஹெட்ஃபோன் கேபிள்களை சுற்றி வைக்க கூடாது அவ்வாறு வைக்கும்போது மிக விரைவில் பயன்படாமல் போக வாய்ப்பு உள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் ஐபாட் போன்றவற்றில் ஹெட்ஃபோன்களை உபயோகம் செய்தபின்பு அவற்றை நீக்கி தனியாக எடுத்து வைப்பது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Six Simple Tips to Pack Store and Carry Your Headphones Around ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X