Home
Gadgets

ரூ.7,999-விலையில் மிரட்டலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி அறிமுகம்.! "வாவ்" இவ்ளோ அம்சங்களா?

இந்தியாவில் கடந்த 6மாதங்களாக ஸ்மார்ட் டிவிகளின் அறிமுகம் அதிகளவில் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த டிவி உற்பத்தியாளரான ஷின்கோ நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் புதிய 32-இன்ச் (SO328AS)ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலை செய்துள்ளது.

 செப்டம்பர் 29

செப்டம்பர் 29

குறிப்பா இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது வரும் செப்டம்பர் 29-ம் தேதி துவங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிவால் யு.ஐ

யுனிவால் யு.ஐ

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட் எல்இடி டிவி மேட் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஷின்கோ நிறுவனத்தின் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியில் யுனிவால் யு.ஐ வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

செயலிகள் பரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது

செயலிகள் பரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது

மேலும் ஷின்கோ 32-இன்ச் ஸ்மார்ட் டிவி யு.ஐ கிளவுட் டிவி சான்று பெற்ற AOSP மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லிவ், வூட், சன் நெக்ஸ்ட், ஜியோ சினிமா, இரோஸ் நௌ, ஹங்காமா பிளே, ஆல்ட் பாலாஜி, மூவி பாக்ஸ், புளூம்பெர்க் குவின்ட், தி குவின்ட், ஹோம்வேதா போன்ற செயலிகள் பரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது..

20வாட் ஸ்பீக்கர் அவுட்புட்

20வாட் ஸ்பீக்கர் அவுட்புட்

ஷின்கோ நிறுவனத்தின் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் ஏ-பிளஸ் கிரேடு பேனல் ஆதரவு மற்றும் 1366x768 பிக்சல்திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. பின்பு இந்த பேனலில் 1.67கோடி நிறங்களை hrdp தொழில்நுட்பம் மற்றும்
20வாட் ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டிருக்கிறது.

 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்கமெமரி ஆதரவுகளைகொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 2எச்டிஎம்ஐ போர்ட்கள்

2எச்டிஎம்ஐ போர்ட்கள்

2யுஎஸ்பி போர்ட்கள், 2எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்இவற்றுள் அடக்கம். மேலும் யுனிவால் இன்டர்ஃபேஸ் ஆண்ட்ராய்டு 7.0 & 8.0 இயங்குதளங்களை சார்ந்து இயங்குகிறது இந்த ஸ்மார்ம் டிவி. பின்பு இதிர் உள்ள இ-ஷேர் அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் தரவுகளை டிவியில் பகிர்ந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.7,999-விலையில் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Shinco 32-inch Smart LED TV with Amazon India launched for Rs 7,999 and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X