Home
Gadgets

யாரு விடுவா சொல்லுங்க.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் Sansui 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

சன்சோய் (Sansui) நிறுவனத்தின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி மாடல் ஆனது எச்டிஆர் 10, கூகுள் டிவி ஓஎஸ், 20W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் JSW43GSFHD என்ற மாடல் நம்பர் கொண்ட சன்சோய் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Sansui 43 inch Full HD LED Smart Google TV) மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1200 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.18790 விலையில் வாங்கிவிட முடியும்.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் Sansui 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

சன்சோய் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Sansui 43 inch Full HD LED Smart Google TV Specifications): ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 230 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design), எச்டிஆர் 10 (HRD10), வைடு கலர் காமட் (wide colour gamut), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட் பல சிறப்பான வசதிகள் இந்த சன்சோய் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலில் உள்ளன. மேலும் இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி வசதியுடன் சன்சோய் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் இந்த டிவியில் குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த அட்டகாசமான டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த சன்சோய் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் Sansui 43 இன்ச் டிவி.. எந்த மாடல்?

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) இந்த ஏசர் டிவியில் உள்ளது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளன. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த சன்சோய் டிவியில் உள்ளன.

டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் சன்சோய் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல ஆடியோ அம்சங்கள் இந்த சன்சோய் டிவியில் உள்ளது. பின்பு ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Sansui 43 inch Full HD LED Smart Google TV price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X