விஸ்வரூப விற்பனை.. ரூ.9,500 ஆஃபரில் 55 இன்ச் Samsung டிவி.. டைசன் டிவி ஓஎஸ்.. OTS லைட் ஆடியோ.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் விஷன் சீரிஸ் மாடல்களுக்கு ரூ.2,000, ரூ.3,000 தள்ளுபடி கிடைத்தாலே விற்பனை பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஆனால், இப்போது ரூ.9,500 தள்ளுபடியில் சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி (Samsung Vision AI 55 inch Ultra HD 4K TV) கிடைப்பதால், விற்பனை டபுள் மடங்காக மாறி இருக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 17 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung Vision AI 55 inch Ultra HD 4K Mini LED Smart Tizen TV) மாடல் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.49,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.9,500 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.40,490 விலைக்கு இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவியை வாங்கி கொள்ளலாம். இதுபோக பிளிப்கார்ட் எஸ்பிஐ அல்லது பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு வைத்திருந்தால், அதிகபட்சமாக ரூ.11,287 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.38,703 விலைக்கு இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவியை வாங்க முடியும்.
சாம்சங் விஷன் ஏஐ கம்பானியன் (Samsung Vision AI Companion), ஃபுட்பால் மோட் (Football Mode), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களுடன் இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி கிடைக்கிறது. 2 வருடத்துக்கு வாரண்டி கிடைக்கிறது. இதில் 1 வருடத்துக்கு ஸ்டான்டர்டு வாரண்டி மற்றும் 1 வருடத்துக்கு பேனல் வாரண்டி கிடைக்கிறது.
சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி அம்சங்கள் (Samsung Vision AI 55 inch Ultra HD 4K TV Specifications): 55 இன்ச் மினி எல்இடி டிஸ்பிளேவை இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவி கொடுத்துள்ளது. அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன், 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR) கிடைக்கிறது.
மேலும், ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color), கலர் பூஸ்டர் (Colour Booster), மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Accelerator) மற்றும் சாம்சங் விஷன் ஏஐ கம்பானியன் கிடைக்கிறது. ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு பிரத்யேகமாக ஃபுட்பால் மோட் கிடைக்கிறது. இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே டிவிக்கு மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) கிடைக்கிறது.
ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) சப்போர்ட் கொண்ட 30W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்பீக்கருக்கு அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) சப்போர்ட் கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் விஷன் ஏஐ 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே மினி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி இருக்கிறது.
டைசன் டிவி ஓஎஸ் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட், ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள், எல்ஏஎன், ஆடியோ ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டிகளையும் இந்த டிவி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications