சாம்சங் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு?

டைசன் சார்ந்த வியரபிள் பிளாட் பார்ம் 4.0 மூலம் கேலக்ஸி வாட்ச் 5 ஏடிஎம் + ஐபி68 தரச்சான்று பெற்று வாட்டர் ரெசிஸ்டண்ட் மிலிட்டரி தர டியுரபிலிட்டி கொண்டுள்ளது.

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சுகள் 46 எம்எம் மற்றும் 42ம் எம் ஆப்ஷன்களில் 1.3 இன் மற்றும் 1.2 இன் என இரு அளவுகளில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச்   அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு?

டைசன் சார்ந்த வியரபிள் பிளாட் பார்ம் 4.0 மூலம் கேலக்ஸி வாட்ச் 5 ஏடிஎம் + ஐபி68 தரச்சான்று பெற்று வாட்டர் ரெசிஸ்டண்ட் மிலிட்டரி தர டியுரபிலிட்டி கொண்டுள்ளது.

* சாம்சங் பே மூலம் மொபைல் பேமெண்ட் செய்ய முடியும். பில்ட் இன் ஸ்பீக்கர் இருப்பதால் வாய்ஸ: மெசிஜிங், மியூசிக் மற்றும் ஜிபிஎஸ: போன்றவற்றை பயன்படுத்தலாம்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச்   அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு?

* மூச்சு பயிற்சி பயனரின் மன அழுத்தத்தை டிராக் செய்வும் பரிந்துகளை வழங்கும் புதிய டிராக்கர் வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஸ்லீப் டிராக்கர் உறக்கத்தை டிராக் செய்கிறது.

* வீட்டிலேயே செய்யக் கூடிய 21 உடற்பயிற்சிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாட்சில் மொத்தம் 39 உடற்பயிற்சிகள் உள்ளன.

சாம்சங் கேலக்ஸி வாட்ச்   அறிமுகம்: அப்படி இதுல என்ன இருக்கு?

* சாம்சங் கேலக்ஸி வாட்ச் 43 வெர்ஷன் சில்வர் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.24070 . 42 எம்எம் மிட்நைட் பளிக் மற்றும் ரோஸ் கோல்டு ஷெர்ன்களின் விலை ரூ.22659 ஆகும்.

* தற்போது அமெரிக்காவில் மட்டும் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி வாட்சு விற்பனை ஆகஸ்ட் 24ம் தேதி முதல் விற்பனைக்கு துவங்கும். கேலக்ஸி வாட்ச் எல்டிஇ வெர்ஷன் விற்பனை தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

English summary
Samsung unveils its latest smartwatch the Galaxy Watch : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X