உலகை மிரட்ட வருகிறது சாம்சங்கின் 292 இன்ச் 8கே டிவி.!
சாம்சங் நிறுவனம் 292 இன்ச் அளவில் சாம்சங் நிறுவனம் தற்போது, சுவர் லக்ஸ்லரி டிவியை 8 கே தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்கின்றது. நாம் இதில் ஹை ரிசொல்யூசனில் காட்சிகளை காண முடியும். இதில் உள்ள தொழில்நு
சாம்சங் நிறுவனம் 292 இன்ச் அளவில் சாம்சங் நிறுவனம் தற்போது, சுவர் லக்ஸ்லரி டிவியை 8 கே தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்கின்றது.

நாம் இதில் ஹை ரிசொல்யூசனில் காட்சிகளை காண முடியும். இதில் உள்ள தொழில்நுட்ப உபகரணங்களால், திரையங்களில் காணப்பதை போல இருக்கும்.
உயர் தொழில்நுட்ப வீடியோ காலையும் இந்த டிவியை பயன்படுத்த செய்ய முடியும். இது வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

வால் லக்ஸரி 292 டிவி:
வால் சொகுசு (லக்ஸரி) மைக்ரோ எல்இடி டிவி அடிப்படையில், டிவி தொழில்நுட்பம் 73இன்ச் 2கே தொழில்நுட்பத்தில் 292 இன்ச் டிவி(24 பீட்) 8 கே தொழில்நுட்பத்தில் இருக்கின்றது.

சாம்சங் கைம்ரேதா எல்இடி:
சாம்சங் நிறுவனத்தின் சிஎஸ்சி 2019 வால் லக்ஸலரி (சுவர் சொகுசு) மாடல் டிவி வருகின்றது. மேலும், இது 219 இன்ச் 2 தொழில்நுட்பம் இருக்கின்றது. இதில் கலர், பிரைட்நஸ் நன்றாக இருக்கின்றது. இதில் மைக்ரோ எல்இடி பேனல்ஸ் உடன் இருக்கின்றது.

30 மி.மீ மெலிதாக இருக்கின்றது:
இந்த 292 இன்ச் 8 கே டிவி 30 மி.மீ மெலிதாக இருக்கின்றது. இதில் இருக்கும் பிரேம்களை பார்க்கும் போது, டிவியில் காட்சிகள் தெளிவாக காணும் வகையில், இருக்கின்றது.
இதில் காட்சிகளும் துல்லியமாக காண முடியும். நம் கண்களுக்கும் ஏற்றதாகவும் இருக்கும்.

வீடியோ முதல் காட்சிகள் வரை:
வீடியோ உள்ளடக்கம் பார்க்கப் பயன்படாத போது, அதன் சுற்றுச்சூழல் பயன்முறை ஓவியங்கள், புகைப்படங்கள், வீடியோ கலை மற்றும் ஜிட்டல் பிரேம்களை கொண்ட தனிப்பயனாக் கூடிய பயனாகஇருக்கின்றது.
இதில் உள்ள ஹெச்டிஆர் 120ஹெச்இசெட் அதில் அதிகபட்ச பிரகாசமான 2000 நைட்ஸ் இதில், டோனி ஸ்டார் இடம் பெற்றுள்ளது.

சாம்சங்கின் புதிய புரொசஸர்:
சாம்சங் புதிய செயலியை பயன்படுத்தப்படுகின்றது. இதில் ஏஐ பிக்சர் குவாலிட்டி என்றழைக்கப்படும் குவாண்டம் புராஸசர் தீர்மானம் தரம் ஆகியவற்றின் மூலம் வீடியோவை மேம்படுத்த உதவுகின்றது.
இந்த சுவர் சொகுசு தொலைக்காட்சியில், காட்சிகளை தெளிவாக காணவும் உதவுகின்றது.

ஜூலையில் விற்பனை:
இந்த சாம்சங் நிறுவனத்தின் சுவர் சொகுசு ( சாம்சங் வால் லக்ஸ்லரி) உலகளம் முழுவதும் வரும் ஜூலை மாதத்தில் விற்பனைக்கு வருகின்றது.
இந்த டிவியின் விலை குறித்து இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், ஆரம்பரமாக டிவி பார்க்க விரும்புவோர் இந்த டிவியை வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications