Home
Gadgets

வீட்டுக்கு 2 டிவி.. 32 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. 7 வருட ஓஎஸ்.. எச்டிஆர் 10பிளஸ்.. எந்த மாடல்?

சாம்சங் மினி எல்இடி 55 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு (Samsung Mini LED 55 inch Neo QLED TV) நல்ல வரவேற்பு இருக்கிறது. 7 வருட ஓஎஸ் அப்டேட் மட்டுமல்லாமல், குவாண்டம் மினி-எல்இடி டிஸ்பிளே, ஏர்ஸ்லிம் டிசைன், மோஷன் எக்ஸ்செலரேட்டர் கிடைக்கிறது. இப்போது, தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது.

சாம்சங் டிவி மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இதில் மினி-எல்இடி டிவிகள் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களுடன் கிடைக்கின்றன. இந்த மினி-எல்இடி மாடல்களில் சாம்சங் மினி எல்இடி 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே நியூ கியூஎல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி (Samsung Mini LED 55 inch Ultra HD 4K Neo QLED Smart Tizen TV) ஆனது 7 வருட ஓஎஸ் அப்டேட்டுடன் கிடைக்கிறது.

வீட்டுக்கு 2 டிவி.. 32 சதவீத ஆஃபரில் 55 இன்ச் QLED டிவி.. 7 வருட ஓஎஸ்!

சாம்சங் விஷன் ஏஐ (Samsung Vision AI) கொண்டுள்ளது. ஏர்ஸ்லிம் டிசைன் (AirSlim Design) கொடுப்பதால், அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் டிவியை விரும்பும் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஹைலைட் பீச்சராக 144Hz மோஷன் எக்ஸ்செலிரேட்டர் (Motion Xcelerator) கிடைக்கிறது. இவ்வளவு பீச்சர்களுடன் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

அதாவது, 32 சதவீத தள்ளுபடி போக ரூ.69,990 விலைக்கு இந்த சாம்சங் மினி எல்இடி 55 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். மேலும்,தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.7000 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.62,990 விலைக்கு வாங்கி கொள்ள முடியும். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.10,750 வரையில் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் மினி எல்இடி 55 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Samsung Mini LED 55 inch Neo QLED TV Specifications): 4 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை இந்த சாம்சங் மினி எல்இடி 55 இன்ச் கியூஎல்இடி டிவி கொண்டுள்ளது. என்கியூ4 ஏஐ ஜென் 2 ப்ராசஸர் (NQ4 AI Gen2 Processor) மற்றும் சாம்சங் டைசன் ஓஎஸ் (Samsung Tizen OS) கொடுத்துள்ளது. ஒன் யுஐ டைசன் ஜிபியு (One UI Tizen) கிடைக்கிறது.

55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) நியோ கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 100Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144Hz மோஷன் எக்ஸ்செலிரேட்டர் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4கே ஏஐ அப்ஸ்கேலிங் (4K AI Upscaling) சப்போர்ட் கிடைக்கிறது. குவாண்டம் மேட்ரிக்ஸ் டெக்னாலஜி (Quantum Matrix Technology) கொடுக்கப்பட்டு உள்ளது.

கலர் பூஸ்டர் ப்ரோ (Color Booster Pro), எச்எல்ஜி (HLG), மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast), சுப்ரிம் யுஎச்டி டிம்மிங் (Supreme UHD Dimming) கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) ஆகியவை இந்த சாம்சங் மினி எல்இடி 55 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே நியூ கியூஎல்இடி ஸ்மார்ட் டைசன் டிவிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எச்டிஆர் பிரைட்னஸ் ஆப்டிமைசர் (HDR Brightness Optimizer), ஐகம்போர்ட் மோட் (EyeComfort Mode) உள்ளது. 20W ஆடியோ அவுட் கிடைக்கிறது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் ப்ரோ (Adaptive Sound Pro) மற்றும் 360 ஆடியோ (360 Audio) உள்ளது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ, எல்ஏஎன், ஏவி, ப்ளூடூத், வைபை உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Mini LED 55 inch Ultra HD 4K Neo QLED Smart Tizen TV 32 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X