ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!
பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்களது சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்து வருகிறது. அதேபோல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் தொடர்ந்து சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்களது சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவித்து வருகிறது. அதேபோல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் தொடர்ந்து சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு
மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் சிறப்பு விற்பனை
இந்நிலையில் சாம்சங் நிறுவனத்தின் தரமான ஸ்மார்ட் டிவிக்கு அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

32-இன்ச் கொண்ட சாம்சங் எல்இடி ஸ்மார்ட் டிவி
அதாவது 32-இன்ச் கொண்ட சாம்சங் எல்இடி ஸ்மார்ட் டிவியின் முந்தைய விலை ரூ.22,900-ஆக இருந்தது. தற்போது அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட் டிவிக்கு 41 சதவீதம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.13,490-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

ஸ்கிரீன் ஷேர்
32-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது பர்சனல் கம்ப்யூட்டர், ஸ்கிரீன் ஷேர், மியூசிக் சிஸ்டம், கனெக்ட் ஷேர் மூவி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதை விட இதன் ஆடியோ பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும்
அதாவது டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இது உங்களுக்கு ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

ஆண்ட்ராய்டு டிவி
மேலும் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக யூடியூப், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கனெக்டிவிட்டி
அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். சுருக்கமாக கூறவேண்டும் என்றால், சியோமி, எல்ஜி போன்ற நிறுவனங்களின் 32-இன்ச் ஸ்மார்ட் டிவியை விட அதிநவீன தொழில்நுட்பத்துடன்வெளிவந்துள்ளது இந்த சாம்சங் 32-இன்ச் ஸ்மார்ட் டிவி.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications