சாம்சங் அறிமுகப்படுத்தும் புதிய க்யூஎல்இடி டிவி.!

By Prakash
|

சாம்சங் நிறுவனம் பல்வேறு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்கிறது. மேலும் இவை விற்ப்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் சில தரம் கொண்டவையாக உள்ளது.

தற்போது அந்நிறுவனம் புதிய க்யூஎல்இடி டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது, மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

க்யூஎல்இடி டிவி:

க்யூஎல்இடி டிவி:

க்யூஎல்இடி டிவி பொறுத்தமட்டில் 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த டிவி வரிசைப் பட்டியலில் இவை இடம் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் க்யூ7, க்யூ8 , க்யூ9 போன்ற மாடல்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

செயல்திறன்:

செயல்திறன்:

இந்த டிவி-ல் குவாண்டம் டாட் டெக்னாலஜி லைட் செயல்திறன் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 60-70 சதவிகிதம் வண்ண அளவை வழங்கும் திறமைக் கொண்டவை. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த டிவி.

 ரிமோட் :

ரிமோட் :

இவற்றில் ரிமோட் பல வித்தியசங்களை கொண்டுள்ளது, மேலும் இதை இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.மேலும் செட்டாப் பாக்ஸ், ப்ளூரே பிளேயர்கள் போன்ற அடிப்படையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளது.

விலை:

விலை:

க்யூ 7 மாடல் விலைப் பொறுத்தமட்டில் ரூ.3,14,900 ஆக உள்ளது, க்யூ 8 மற்றும் க்யூ 9 மாடல் விலை ரூ.24,99,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung introduces its flagship QLED TV range in India, price starts Rs 314900 ; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X