Home
Gadgets

Samsung ஒரே போடு.. ரூ.15,999 போதும்.. 7040mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 8GB ரேம்.. 128GB மெமரி.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் விலைக்கு 7040mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், குவாட் ஸ்பீக்கர்களை கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் (Samsung Galaxy Tab A9+) கிடைக்கிறது. மார்கெட் விலையில் இருந்து ரூ.5,000 கம்மியான பட்ஜெட்டில் கிடைப்பதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது. ஸ்னாப்டிராகன் 695 8என்எம் சிப்செட் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் மாடலின் விவரங்கள் இதோ.

சாம்சங் கேலக்ஸி ஏ9 சீரிஸ் டேப்லெட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ9 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ9பிளஸ் மாடல்கள் கிடைக்கின்றன. இதிலும் சாம்சங் கேலக்ஸி ஏ9பிளஸ் மாடலில் வை-பை மற்றும் 5ஜி கனெக்டிவிட்டி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்கின்றன. இப்போது, டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கும் மாடலானது, வை-பை வேரியண்ட்டாகும். ஆகவே, இதன் விலையை பார்ப்போம்.

Samsung ஒரே போடு.. ரூ.15,999 போதும்.. 7040mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் விலை (Samsung Galaxy Tab A9+ Price): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.20,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.2,000 நேரடி விலை குறைப்பு போக ரூ.18,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இந்த குறைக்கப்பட்ட விலையிலும் டிஸ்கவுண்ட் உள்ளது.

ஆகவே, ரூ.18,999 விலைக்கு மேல் ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டானது, எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு (SBI Credit Card) கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் மார்கெட் விலையில் இருந்து ரூ.5,000 கம்மியாக சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் டேப்லெட்டை வாங்கி கொள்ள முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் அம்சங்கள் (Samsung Galaxy Tab A9+ Specifications): இந்த சாம்சங் டேப்லெட்டில் 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) டிஎப்டி (TFT) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு டபுள்யூகியூஎக்ஸ்ஜிஏ (WQXGA) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஓல்டு வெர்ஷன் ஓஸ் எதிர்பார்க்கலாம்.

Samsung ஒரே போடு.. ரூ.15,999 போதும்.. 7040mAh பேட்டரி.. 15W சார்ஜிங்!

ஏனென்றால், கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் பழைய மாடலாகும். ஆகவே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஒன்யுஐ 5.1.1 (OneUI 5.1.1) கிடைக்கிறது. இதில் 5ஜி வேரியண்ட்டும் கிடைப்பதால், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 675 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm) சிப்செட் கிடைக்கிறது. ஆனால், இதில் வை-பை மட்டுமே கிடைக்கும். அட்ரினோ 619எல் ஜிபியு (Adreno 619L GPU) வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ9பிளஸ் மாடலில் 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 8 எம்பி மெயின் கேமராவானது, ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கொடுக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்துள்ளது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம்.

15W அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7040mAh பேட்டரி கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் கொண்ட குவாட் (QUAD) ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. வை-பை டைரெக்ட், வை-பை 802 மற்றும் ப்ளூடூத் 5.3 போன்ற கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது. டார்க் ப்ளூ, கிரே, சில்வர் கலர்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy Tab A9 Plus With Wi-Fi Available At Discounted Price Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X