Home
Gadgets

வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 100 இன்ச் ப்ரொஜெக்டருக்கு 58 சதவீத ஆஃபர்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?

ஹோம் தியேட்டர் அனுபவம் கொடுக்கும்படியான ப்ரொஜெக்டர் மாடல்களை களமிறக்குவதில் சாம்சங் நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் 100 இன்ச் ப்ரொஜெக்சன் மற்றும் ஆட்டோ கீஸ்டோன் கொடுக்கும் சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் ப்ரொஜெக்டர் (Samsung Freestyle 2nd Gen Projector) மாடலானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

இப்போது, அமேசான் விற்பனையில் சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் போர்டபிள் காம்பாக்ட் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் (Samsung Freestyle 2nd Gen Portable Compact Smart LED Projector) மாடலுக்கு 58 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.44,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,348 தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 100 இன்ச் ப்ரொஜெக்டர்.. 58 சதவீத ஆபர்!

சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Samsung Freestyle 2nd Gen Projector Specifications): 100 இன்ச் ப்ரொஜெக்சன் மற்றும் ஃபுல்எச்டி ரெசொலூஷன் (FHD Resolution) கொண்ட மாடலாக இந்த சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. ப்யூர்கலர் (PurColor), எச்டிஆர் (HDR), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer) வருகிறது.

மேலும், ஃபிலிம் மோட் (Film Mode) கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் சாம்சங் டிவிகளுக்கு நிகரான டிஸ்பிளே அனுபவத்தை இந்த சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் போர்டபிள் காம்பாக்ட் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கொடுக்கும். மேலும், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆட்டோ போகஸ் (Auto Focus) சப்போர்ட் கிடைக்கிறது.

பிக்ஸ்பை (Bixby) மற்றும் அலெக்சா பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Alexa Built-In Voice Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது. சோலார் செல் ரிமோட் (Solar Cell Remote) கொண்ட மாடலாக இந்த சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் போர்டபிள் காம்பாக்ட் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஹாட்ஸ்டார் (Hotstar) கிடைக்கிறது.

பிரைம் வீடியோ (Prime Video), ஜீ5 (Zee5) உள்ளிட்ட ஓடிடி ஆப்களையும் கொடுத்துள்ளது. பிரீமியம் ஆடியோ அனுபவம் கொடுக்கும்படி 360 டிகிரி சவுண்ட் சப்போர்ட்டை இந்த சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் போர்டபிள் காம்பாக்ட் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கொடுக்கிறது. 5W ஃபில்ட்-இன் ஸ்பீக்கர் (Built in Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio), பிரீமியம் 360 சவுண்ட் (Premium 360 Sound) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) பீச்சர்களுடன் இந்த சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் போர்டபிள் காம்பாக்ட் ஸ்மார்ட் எல்இடி ப்ரொஜெக்டர் கிடைக்கிறது. சாம்சங் ஸ்மார்ட் டிவி (Samsung Smart TV) பீச்சர்களுடன் கிடைக்கிறது.

ஆகவே, ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், மிரர் டிவி (Mirror TV), சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus), ஆட்டோ லெவலிங் (Auto Leveling), ஸ்கேல் & மூவ் (Scale & Move) மற்றும் மல்டி ப்ளூடூத் பேரிங் (Multi Bluetooth Pairing) கிடைக்கிறது. மேலும், வெப் பிரவுசர் (Web Browser), மியூசிக் வால் (Music Wall) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கிறது.

1 மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), செட் டாப் பாக்ஸ் (Set Top Box), ஃபயர் டிவி ஸ்டிக் (Fire TV Stick) மற்றும் பிளே ஸ்டோசன் கனெக்டிவிட்டி கொடுக்கிறது. மேலும், வை-பை 5 (Wi-Fi 5) மற்றும் ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டியுடன் இந்த சாம்சங் ப்ரீஸ்டைல் 2ஆவது ஜென் ப்ரொஜெக்டர் விற்பனைக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Freestyle 2nd Gen Portable Compact Smart LED Projector Available At 58 Percent Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X