Home
Gadgets

பொங்கலுக்கு 2 டிவி ஆர்டர்.. 29 ஆபரில் 43 இன்ச் Samsung டிவி.. 3D சரவுண்ட் சவுண்ட்.. HDR 10பிளஸ் வீடியோ மாடல்!

சாம்சங் நிறுவனத்தின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பொங்கல் பண்டிகை வருவதால், பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக சாம்சங் டிவிகள் கிடைக்கின்றன. இதில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவிக்கு 29 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 29 சதவீத தள்ளுபடியில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung Crystal 4K Vista 43 inch Smart Tizen TV 2025 Edition) கிடைக்கிறது. ரூ.27,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடியும் கிடைப்பதால், மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

பொங்கலுக்கு 2 டிவி ஆர்டர்.. 29 ஆபரில் 43 இன்ச் Samsung டிவி.. மாடல்?

சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vista 43 inch Smart Tizen TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி கொண்டுள்ளது. 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 8 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம் கிடைக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்டுள்ளது.

மேலும், கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K), 4கே யுஎச்டி (4K UHD) ரெசொலூஷன் மற்றும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கிடைத்துள்ளது. எச்டிஆர் 10பிளஸ் (HDR10+), ப்யூர் கலர் (Pur Color), கலர் பூஸ்டர் (Color Booster) மற்றும் மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast) ஆகியவை இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

கான்ட்ராஸ்டு என்ஹான்ஸர் (Contrast Enhancer) கொண்டுள்ளது. எச்எல்ஜி (HLG), யுஎச்டி டிம்மிங் (UHD Dimming), மோஷன் எக்ஸ்லேட்டர் (Motion Xcelerator) மற்றும் எச்டிஎம்ஐ பிளாக் லெவல் (HDMI Black Level) உள்ளது. மேலும், ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கொடுத்துள்ளது. 20 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.

ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ சிம்பொனி (Q Symphony), ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆடியோ பீச்சர்களை இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஸ்டா 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்துள்ளது. மேலும், 2 ஸ்பீக்கர்களில் 3டி சரவுண்ட் சவுண்ட் (3D Surround Sound) கிடைத்துள்ளது.

சாம்சங் டைசன் ஓஎஸ் (Samsung Tizen OS) மற்றும் ஒன் யுஐ டைசன் (One UI Tizen) கொண்டுள்ளது. மேலும், 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. சாம்சக் கிநாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security), இன்-பில்ட் ஸ்மார்ட் ஹப் (In-built Smart Hub) மற்றும் ஏஐ எனர்ஜி மோட் (AI Energy Mode) கொடுத்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கொண்டிருக்கிறது.

நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, ஆப்பிள் டிவி உள்ளிட்ட இன்-பில்ட் ஓடிடி ஆப்களை கொடுத்துள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஈதர்நெட் எல்ஏஎன் போர்ட் (Ethernet LAN Port) உள்ளது. UA43UE81AFULXL மாடல் மற்றும் Crystal 4K Vista சீரிஸ் கீழ் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X