பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.8,000 கம்மி ரேட்ல 55 இன்ச் டிவி.. 4K அப்ஸ்கேலிங்.. 30W ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
சாம்சங் என்ற பிராண்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை வாங்க திட்டமிட்ட கஸ்டமர்கள் இப்போது கிடைக்கும் தள்ளுபடியை தவறவிடமால் பயன்படுத்தி கொள்ளலாம். சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவி (Samsung Crystal 4K Vision AI 55 inch TV) மாடல் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2026 எடிஷன் (Samsung Crystal 4K Vision AI 55 inch Smart Tizen TV 2026 Edition) மாடலுக்கு 11 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.47,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.8,000 தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, ரூ.39,990 விலைக்கு இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2026 எடிஷனை வாங்கி கொள்ளலாம். இதுவொரு டைசன் டிவி ஓஎஸ் (Tizen TV OS) கொண்ட மாடலாகும். கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ (Crystal 4K Vision AI) சீரிஸ் மற்றும் UA55UE83AHULXL மாடலின் கீழ் ஆர்டர் செய்து கொள்ள கிடைக்கிறது. 1 வருட வாரண்டி வருகிறது.
சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Vision AI 55 inch TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளே மற்றும் அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவி இருக்கிறது. 50Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), எச்டிஆர் (HDR) மற்றும் மோஷன் எக்ஸ்லேட்டர் (Motion Xcelerator) கொடுக்கப்பட்டு உள்ளது. ஃபுட்பால் மோட் (Football Mode) கிடைக்கிறது. டைசன் டிவி ஓஎஸ் கொடுத்தாலும், ஆப்பிள் டிவி+ (Apple TV+), ஜியோஹாஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஒட்டுமொத்த ஓடிடி ஆப்களும் வருகின்றன.
இதுபோக ப்யூர் கலர் (PurColor), மெட்டல் ஸ்ட்ரீம் டிசைன் (Metal Stream Design) மற்றும் சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) கொடுக்கப்பட்டு உள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் கன்ட்ரோல் (Voice Assistance Remote Control) கொண்ட மாடலாக இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2026 எடிஷன் இருக்கிறது.
டைசன் டிவி மாடல்களில் கிடைக்கும் கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) மற்றும் சாம்சங் விஷன் ஏஐ கம்பானியன் (Samsung Vision AI Companion) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 30W ஆடியோ அவுட்புட் கொண்ட பவர்ஃபுல் ஸ்பீக்கர்களை இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் டிவி கொடுத்துள்ளது. அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைக்கிறது.
மேலும், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் கிடைக்கிறது. கலர் பூஸ்டர் (Color Booster) கிடைக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட் கிடைக்கிறது. 1 யுஎஸ்பி போர்ட் கிடைக்கிறது. பில்ட்-இன் வை-பை மற்றும் ப்ளூடூக் கனெக்டிவிட்டியை இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே விஷன் ஏஐ 55 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2026 எடிஷன் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications