பிளிப்கார்ட்டில் செம ஆஃபர்.. கியூ-சிம்பொனி ஆடியோ.. Samsung 50 இன்ச் 4K டிவியை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?
சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 50 இன்ச் ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 (Samsung Crystal 4K Infinity Vision 50 inch Tizen TV 2025) மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட்டில் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 50 இன்ச் ஸ்மார்ட் டைஸன் டிவி 2025 மாடலுக்கு 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.39,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 50 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Samsung Crystal 4K Infinity Vision 50 inch TV Specifications): இந்த சாம்சங் 50 டிவி அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்( 60Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ் (HDR 10+) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
பியூர் கலர் (Pure Color), மெகா கான்ட்ராஸ்ட், 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer), எச்எல்ஜி, அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), கலர் பூஸ்ட்டர் போன்ற அம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி பிராசஸர் 4கே (Crystal UHD Processor 4K) உடன் சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 50 இன்ச் டிவி வெளிவந்தது. இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மோஷன் எக்ஸ்சலரேட்டர் (Motion Xcelerator), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளிட் அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன.
அதுவும் டைசன் ஓஎஸ் மூலம் சாம்சங் 50 இன்ச் டிவி இயங்குகிறது. குறிப்பாக 7 ஓஎஸ் அப்டேட் இந்த சாம்சங் டிவிக்கு கிடைக்கும். இந்த ஓஸ் மூலம் அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கும். பின்பு சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அக்சஸ் கிடைக்கிறது. அதேபோல வெப் பிரவுசர் (Web Browser), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub), மேட்டர் ஹப் (Matter Hub) சப்போர்ட் வருகிறது. மொபைல் டூ டிவி மிரரிங், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த டிவியில் கிடைக்கிறது.
ஆட்டோமேட்டிக் கேம் மோட் (Automatic Game Mode), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable Refresh Rate) உள்ளிட்ட பல கேமிங் அம்சங்களுடன் இந்த சாம்சங் டிவி வெளிவந்தது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவி உடன் வாய்ஸ் கண்ட்ரோல் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.

தனித்துவமான கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆதரவு கொண்ட பவரஃபுல் 20W ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) உடன் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 50 இன்ச் டிவி வெளிவந்துள்ளது.
மேலும் எம்டிஎம்ஐ ( HDMI), யுஎஸ்பி-A போர்ட்கள் ( USB-A ports), வைஃபை, ஈதர்நெட், 1 டிஜிட்டல் ஆடியோ அவுட் போர்ட், 1 RF இன், உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாம்சங் கிரிஸ்டல் 4கே இன்ஃபினிட்டி விஷன் 50 இன்ச் ஸ்மார்ட் டைஸன் டிவியில் உள்ளன.


Click it and Unblock the Notifications








