Home
Gadgets

மிரளுது ஆர்டர்.. ரூ.5,750 ஆஃபரில் 75 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. 7 வருட ஓஎஸ்.. 4K அப்ஸ்கேலிங்.. எந்த மாடல்?

ஹோம் தியேட்டருக்கு கொஞ்சமும் சளைக்காத பீச்சர்களுடன் டிவி வாங்க விரும்பிய கஸ்டமர்களுக்கு ரூ.5,750 ஆஃபரில் கிடைக்கும் சாம்சங் 75 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி (Samsung 75 inch Mini LED 4K Vision AI 2026 Smart TV) பக்கா ஆப்ஷனாக இருக்கும். 7 வருட ஓஎஸ் அப்டேட், விஷன் ஏஐ உள்ளிட்ட பிரீமியம் பீச்சர்களை கொடுத்து இருக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் 19 சதவீத தள்ளுபடியுடன் ரூ.1,04,990 விலைக்கு இந்த சாம்சங் 75 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. மேலும், ரூ.5,750 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,975 தள்ளுபடியும் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மிரளுது ஆர்டர்.. ரூ.5,750 ஆஃபரில் 75 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்!

சாம்சங் 75 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 75 inch Mini LED 4K Vision AI 2026 Smart TV Specifications): 75 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பிரீமியம் மாடலாக இருப்பதால், மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) மற்றும் மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color), சுப்ரிம் மினி எல்இடி டிம்மிங் (Supreme Mini LED Dimming), கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸர் (Contrast Enhancer) மற்றும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கொடுக்கப்பட்டு உள்ளது.

வழக்கமாக கிடைக்கும் கலர் பூஸ்ட் (Color Booster) கொடுக்கப்பட்டு உள்ளது. மெட்டல் ஸ்ட்ரீம் டிசைனில் (Metal Stream Design) இந்த சாம்சங் 75 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அமேசானின் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ரிமேட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 75 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. விஷன் ஏஐ கம்பானியன் (Vision AI Companion) பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. மொபைல்-டு-டிவி மிரரிங் மட்டுமல்லாமல், சவுண்ட் மிரரிங் மற்றும் வயர்லெஸ் டிவி ஆன் உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

கரோக்கி மைக் (Karaoke Mic) உள்ளது. கூகுள் காஸ்ட் (Google Cast), ஏஎல்எல்எம் (ALLM), விஆர்ஆர் (VRR), எச்ஜிஐஜி (HGiG) கிடைக்கிறது. மல்டி-ஆடியோ அவுட்புட் உள்ளது. 20W சவுண்ட் அவுட்புட் உள்ளது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) இந்த சாம்சங் டிவியில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung 75 inch Mini LED 4K Vision AI 2026 Smart TV Available At Rs 5750 Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X