லட்டு மாதிரி ஆஃபர்.. 19 சதவீத டிஸ்கவுண்ட்டில் 65 இன்ச் டிவி.. கியூ-சிம்பொனி.. 4K அப்ஸ்கேலிங்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் டிவி மாடல்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் விஷன் ஏஐ மாடல்களில் அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்கள் கிடைப்பதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகின்றன. இப்போது, சாம்சங் 65 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி மாடலானது தள்ளுபடி விலையில் அதிகம் வாங்கப்பட்டு வருகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 19 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.65,990 விலைக்கு இந்த சாம்சங் 65 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. மேலும், ரூ.2,250 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் டிஸ்கவுண்ட் மற்றும் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மேலும் மலிவாக வாங்கலாம்.

சாம்சங் 65 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 65 inch Crystal UHD Vision AI Smart TV Specifications): 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) கிடைக்கிறது. 4கே அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் ப்யூர் கலர் (Pur Color) கிடைக்கிறது.
மேலும், 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), கலர் பூஸ்டர் (Color Booster), மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast), கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 65 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. யூஎச்டி டிம்மிங் (UHD Dimming), மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator), ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma) மற்றும் ஃபிலிம் மோட் (Film Mode) உள்ளது.
ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கிடைக்கிறது. மெட்டல் ஸ்ட்ரீம் டிசைனில் (Metal Stream Design) அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் கன்ட்ரோல் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 65 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி இருக்கிறது. இதில் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மட்டுமல்லாமல், அலெக்சா அசிஸ்டன்ட் (Alexa Assistant) சப்போர்ட் கிடைக்கிறது.
இதுவொரு சாம்சங் விஷன் ஏஐ மாடலாக இருப்பதால், விஷன் ஏஐ காம்பானியன் (Vision AI Companion), புட்பால் மோட் (Football Mode), சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus), சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்கள் கிடைக்கின்றன. கூகுள் காஸ்ட் மற்றும் கரோக்கி மைக் சப்போர்ட் கிடைக்கிறது. ஆட்டோ கேம் மோட், விஆர்ஆர், எச்ஜிஐஜி உள்ளிட்ட கேமிங் பீச்சர்கள் கிடைக்கின்றன.
30W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் கியூ-சிம்பொனி (Q-Symphony) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த சாம்சங் 65 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி இருக்கிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி, வை-பை மற்றும் ப்ளூடூத் உள்ளது.


Click it and Unblock the Notifications