Home
Gadgets

ஆர்டர் மிரளுது.. 41 சதவீத ஆஃபரில் 55 இன்ச் Samsung டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. 7 ஓஎஸ் அப்டேட்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தின் டிவி விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் கியூஎல்இடி டிவி மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே கியூஎல்இடி டிவி (Samsung 55 inch Vision AI 4K QLED TV) மாடலானது அதிக தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது.

இப்போது, அமேசான் விற்பனையில் 41 சதவீத தள்ளுபடி விலையில் சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி (Samsung 55 inch Vision AI 4K Ultra HD Smart QLED TV) வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.47,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,438 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும், மலிவாக வாங்கலாம்.

ஆர்டர் மிரளுது.. 41 சதவீத ஆஃபரில் 55 இன்ச் Samsung டிவி.. Q-சிம்பொனி!

7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களை இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. மேலும், சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) மற்றும் ஸ்மார்ட்திங்ஸ் (SmartThings) போன்ற பிரத்யேக பீச்சர்களும் கிடைக்கிறது. சாம்சங் விஷன் ஏஐ (Samsung Vision AI) கொண்ட மாடலாக இருப்பதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Samsung 55 inch Vision AI 4K QLED TV Specifications): சாம்சங் விஷன் ஏஐ & கியூஏ55கியூஇஎப்1ஏயுஎல்எக்ஸ்எல் (QA55QEF1AULXL) மாடலாக வாங்கி கொள்ள கிடைக்கிறது. 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை இந்த சாம்சங் டிவி கொண்டுள்ளது.

குவாண்டம் டாட் டிஸ்பிளே (Quantum Dot Display) மாடலாக இருக்கிறது. ஆகவே, குவாண்டம் எச்டிஆர் (Quantum HDR) கிடைக்கிறது. மேலும், கியூ4 ஏஐ ப்ராசஸர் (Q4 AI Processor), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் கலர் பூஸ்டர் ப்ரோ (Color Booster Pro) கிடைக்கிறது. எச்எல்ஜி (HLG) மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) உள்ளது.

மேலும், ஃபிலிம் மோட் (Film Mode), மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast), சூப்ரிம் அல்ட்ரா எச்டி டிம்மிங் (Supreme UHD Dimming) மற்றும் எச்டிஆர் பிரைட்னல் ஆப்டிமைசர் (HDR Brightness Optimizer) ஆகியவற்றை இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. இவ்வளவு டிஸ்பிளே பீச்சர்களுக்கு ஏற்ப ஆடியோ பீச்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே, ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) மற்றும் கியூ-சிம்பொனி (Q-Symphony) கிடைக்கிறது. மேலும், அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி இருக்கிறது. இந்த ஆடியோ பீச்சர்களுடன் 20W ஆடியோ அவுட்புட்டை கொடுத்துள்ளது.

அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) உள்ளது. சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), மல்டி வியூ (Multi View), கரோக்கி மைக் (Karaoke mic), பட்ஸ் ஆட்டோ ஸ்விட்ச் (Buds Auto Switch) போன்ற பிரத்யேக பீச்சர்கள் உள்ளது. ஸ்டோரேஜ் ஷேரிங் உள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் வருகின்றன.

Best Mobiles in India

English summary
Samsung 55 inch Vision AI 4K Ultra HD Smart QLED TV Available At 41 Percent Discount at Amazon Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X