Home
Gadgets

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 42 சதவீத ஆபரில் 55 இன்ச் QLED டிவி.. கியூ-சிம்பொனி.. குவாண்டம் எச்டிஆர்.. எந்த மாடல்?

அமேசான் மெகா டீல் டேஸ் (Amazon Mega Deal Days) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ கியூஎல்இடி டிவி (Samsung 55 inch Vision AI QLED TV) மாடலுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. கியூ-சிம்பொனி, குவாண்டம் எச்டிஆர் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி (Samsung 55 inch Vision AI 4K Ultra HD Smart QLED TV) மாடலுக்கு 42 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு, ரூ.43,990 விலைக்கு வாங்க கிடைக்கிறது. மேலும், ரூ.2,200 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது.

வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 42 சதவீத ஆபரில் 55 இன்ச் QLED டிவி.. மாடல்?

ஆகவே, ரூ.4,700 விலை கம்மியாக இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். ரூ.39,290 விலைக்கு இப்போது ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதில் கூப்பன் டிஸ்கவுண்ட் ரூ.2,200 பெறுவதற்கு எந்த கார்டு பரிவர்த்தனையும் தேவையில்லை. 1 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.

சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Samsung 55 inch Vision AI QLED TV Specifications): கியூஎல்இடி 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 3840 x 2160 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. கியூ4 ஏஐ ப்ராசஸர் (Q4 AI Processor), குவாண்டம் எச்டிஆர் (Quantum HDR) கொடுத்துள்ளது.

குவாண்டம் டாட் டிஸ்பிளே (Quantum Dot Display) மாடலாக இருக்கிறது. மேலும், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), கலர் பூஸ்டர் ப்ரோ (Color Booster Pro) இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது. எச்எல்ஜி (HLG), மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast) கொடுக்கப்பட்டு உள்ளது.

சுப்ரிம் யுஎச்டி டிம்மிங் (Supreme UHD Dimming), மோஷன் எக்ஸ்லேட்டர் (Motion Xcelerator), எச்டிஆர் பிரைட்னஸ் ஆப்டிமைசர் (HDR Brightness Optimizer), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் பிலிம் மோட் (Film Mode) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. 20W சவுண்ட் அவுட்புட் (Sound Output) இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கிறது.

இதில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) கிடைக்கிறது. அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) சப்போர்ட் கிடைக்கிறது. அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் கொடுத்துள்ளது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) மற்றும் ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub) உள்ளது.

சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), மொபைல்-டு-டிவி மிரரிங் (Mobile-to-TV Mirroring) மற்றும் மல்டி வியூ (Multi View) சப்போர்ட் கொடுக்கிறது. ஏர்பிளே (AirPlay) கிடைக்கிறது. மேலும், ஸ்டோரேஜ் ஷேரிங் (Storage Sharing), கரோக்கி மைக் (Karaoke Mic) இந்த இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

3 எச்டிஎம்ஐ போர்ட்களை (HDMI Ports) இந்த சாம்சங் 55 இன்ச் விஷன் ஏஐ 4கே எச்டி ஸ்மார்ட் கியூஎல்இடி டிவி கொடுக்கிறது. 1 யுஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port) உள்ளது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஈதர்நெட் எல்ஏஎன் போர்ட் (Ethernet LAN Port) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்எப், கேபிள் இன்புட் கனெக்டிவிட்டிகளும் உள்ளன.

Best Mobiles in India

English summary
Samsung 55 inch Vision AI 4K Ultra HD Smart QLED TV 42 Percent Discount in Amazon Mega Deal Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X