வீட்டுக்கு வீடு ஆர்டர்.. ரூ.16,300 ஆஃபரில் 55 இன்ச் டிவி.. ஓஎல்இடி HDR.. டால்பி அட்மோஸ் ஆடியோ.. எந்த மாடல்?
பிரீமியம் டிவி மாடல்களை வாங்க விரும்பும் கஸ்டமர்களிடையே சாம்சங் நிறுவனத்தின் விஷன் ஏஐ மாடல்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வெளியாகிய சாம்சங் 55 இன்ச் ஓஎல்இடி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி (Samsung 55 inch OLED Vision AI Smart TV) மாடல் தள்ளுபடியில் கிடைக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 28 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.99,990 விலைக்கு சாம்சங் 55 இன்ச் ஓஎல்இடி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிகிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.13,300 தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக ரூ.3,000 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மொத்தமாக ரூ.16,300 தள்ளுபடியில் வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் 55 இன்ச் ஓஎல்இடி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 55 inch OLED Vision AI Smart TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஓஎல்இடி 4கே அல்ட்ரா எச்டி (OLED 4K Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது.
மேலும், என்கியூ4 ஏஐ ஜென்2 ப்ராசஸர் (NQ4 AI Gen2 Processor), 4கே ஏஐ அப்ஸ்கேலிங் (4K AI Upscaling), கலர் பூஸ்டர் ப்ரோ (Color Booster Pro மற்றும் ஏஐ கஸ்டமைசேஷன் மோட் (AI Customization Mode) இந்த சாம்சங் 55 இன்ச் ஓஎல்இடி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கிறது. ஆட்டோ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (Auto HDR Remastering) உள்ளது.
அல்ட்ரா வியூ ஆங்கிள் (Ultra Viewing Angle), ரியல் டெப்த் என்ஹான்சர் (Real Depth Enhancer), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), ஐகாம்போர்ட் மோட் (EyeComfort Mode) கிடைக்கிறது. ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode), கேம் மோஷன் பிளஸ் (Game Motion Plus), விஆர்ஆர் (VRR), டைனாமிக் பிளாக் ஈகியூ (Dynamic Black EQ மற்றும் சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) கிடைக்கிறது.
சூப்பர் அல்ட்ரா வைடு கேம் வியூ (Super Ultra Wide Game View), கேம் பார் (Game Bar), மினிமேப் ஜூம் (MiniMap Zoom), ப்ரீசின்க் பிரீமியம் (FreeSync Premium), ஜி-சின்க் (G-SYNC), எச்ஜிஐஜி (HGiG) போன்ற கேமிங் பீச்சர்களையும் இந்த சாம்சங் 55 இன்ச் ஓஎல்இடி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கொடுத்துள்ளது. 20W சவுண்ட் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது.
டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஆப்ஜெக்ட் சவுண்ட் டிராக்கிங் லைட் (Object Tracking Sound Lite), ஏஐ சவுண்ட் கன்ட்ரோலர் (AI Sound Controller), ஆக்டிவ் வாய்ஸ் ஆம்பிளிபையர் ப்ரோ (Active Voice Amplifier Pro), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் ப்ரோ (Adaptive Sound Pro) கிடைக்கிறது. 360 டிகிரி ஆடியோ சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.
அலெக்சா, பிக்ஸ்பை மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் உள்ளது. விஷன் ஏஐ சப்போர்ட் கிடைக்கிறது. மல்டி-வியூ, நவ் ப்ரீப், கூகுள் காஸ்ட் உள்ளிட்ட பீச்சர்களும் உள்ளன. 4 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், வை-பை 6, ப்ளூடூத் 5.3 மற்றும் ஈதர்நெட் எல்ஏஎன் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த சாம்சங் 55 இன்ச் ஓஎல்இடி விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications