கனவுல கிடைக்காது சாமி.. 29 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. HDR 10பிளஸ் வீடியோ.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் நியோ மாடல்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. கியூ-சிம்பொனி ஆடியோ, என்கியூ4 ஏஐ ப்ராசஸர் கிடைப்பதால், அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதில் சாம்சங் 55 இன்ச் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 55 inch Neo QLED Smart TV) மாடலானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
அமேசான் தளத்தில் 29 சதவீத தள்ளுபடி போக சாம்சங் 55 இன்ச் நியோ கியூஎல்இடி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி (Samsung 55 inch Neo QLED 4K Samsung Vision AI Smart TV) கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.70,990 விலைக்கு வாங்கலாம். ரூ.1,500 கூப்பன் தள்ளுபடி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,400 தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் 55 இன்ச் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 55 inch Neo QLED Smart TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 50Hz ரெஃப்ரெஷ் ரேட், 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது. என்கியூ எச்டிஆர் (NQ HDR), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) பீச்சர்கள் கிடைக்கின்றன.
என்கியூ4 ஏஐ ப்ராசஸர் (NQ4 AI Processor) இந்த சாம்சங் 55 இன்ச் நியோ கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கிறது. 100 சதவீத கலர் வால்யூம் கொண்ட ரியல் கியூஎல்இடி (Real QLED) சப்போர்ட் கிடைக்கிறது. பேன்டோன் வேலிடேட்டட் (PANTONE Validated), குவாண்டம் மினி எல்இடி (Quantum Mini LED) சப்போர்ட் கிடைக்கிறது. வைடு வியூ ஆங்கிள் (Wide Viewing Angle) உள்ளது
மேலும், சுப்ரிம் மினி எல்இடி டிம்மிங் (Supreme Mini LED Dimming), கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), கலர் பூஸ்டர் ப்ரோ (Color Booster Pro) மற்றும் ஏஐ கஸ்டமைசேஷன் (AI Customization) பீச்சர்கள் கிடைக்கின்றன. எச்டிஆர் பிரைட்னஸ் ஆப்டிமைசர் (HDR Brightness Optimizer), ஐகம்போர்ட் மோட் (EyeComfort Mode) உள்ளது.
ஏர் ஸ்லிம் (Air Slim) கிடைக்கிறது. 20W சவுண்ட் அவுட்புட் கொடுக்கும்படி ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. ஏஐ சவுண்ட் கன்ட்ரோலர் (AI Sound Controller), ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிபையர் (Active Voice Amplifier) ஆகிய பீச்சர்கள் சாம்சங் 55 இன்ச் நியோ கியூஎல்இடி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கிறது.
மேலும், கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட்பிளஸ் (Adaptive Sound+) கிடைக்கிறது. மல்டிபிள் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Multiple Voice Assistance) சப்போர்ட் கொண்ட ரிமோட் கிடைக்கிறது. அலெக்சா (Alexa) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. விஷன் ஏஐ கம்பானியன் (Vision AI Companion) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஏஐ ஃபுட்பால் மோட் (AI Football Mode), சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) அனுகல் கிடைக்கிறது. மொபைல் டு டிவி மிரரரிங் (Mobile-to-TV Mirroring) மட்டுமல்லாமல், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 55 இன்ச் நியோ கியூஎல்இடி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி இருக்கிறது. ஏர்பிளே (AirPlay), கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது.
மேலும், ஆட்டோ கோம் மோட் (Auto Game Mode) மற்றும் கேம் மோஷன் பிளஸ் (Game Motion Plus) கொடுக்கப்பட்டு உள்ளது. டைனாமிக் பிளாக் ஈகியூ (Dynamic Black EQ), சரவுண்ட் சவுண்ட் (Surround Sound) கிடைக்கிறது. எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ ஜாக், எல்ஏஎன், ஏவி உள்ளிட்ட போர்ட்கள் உள்ளன. வை-பை, ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications