Home
Gadgets

தீபாவளி-க்கு கும்பிடு.. ரூ.7,750 ஆஃபரில் 55 இன்ச் டிவி.. மினி எல்இடி எச்டிஆர்.. 7 ஓஎஸ் அப்டேட்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Great Indian Festival Reloaded) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ டிவி (Samsung 55 inch Mini LED 4K Vision AI TV) டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கிறது. இந்த விஷன் ஏஐ டிவியின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இப்போது, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் விற்பனையில் சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ டிவியில் விலை ரூ.48,490 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.4,250 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.6,750 தள்ளுபடியில் வாங்காம்.

தீபாவளி-க்கு கும்பிடு.. ரூ.7,750 ஆஃபரில் 55 இன்ச் டிவி.. மினி எல்இடி!

இதே சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ டிவியை ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.4,250 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,750 தள்ளுபடி விலைக்கு வாங்கலாம். 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையிலும் வாங்கி கொள்ளலாம்.

அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) மினி எல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. மேலும், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மினி எல்இடி எச்டிஆர் (Mini LED HDR), ப்யூர் ஸ்பெக்ட்ரம் கலர் (Pure Spectrum Color) மற்றும் கலர் பூஸ்டர் (Colour Booster) கிடைக்கின்றன.

இதுபோக மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Accelerator), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+), சுப்ரிம் மினி எல்இடி டிம்மிங் (Supreme Mini LED Dimming), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer) கிடைக்கிறது. மினி எல்இடி ப்ராசஸர் 4கே (Mini LED Processor 4K) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி வீடியோ அனுபவத்தை கொடுத்து இருக்கிறது.

இந்த சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ டிவியில் 30W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) சப்போர்ட் மட்டுமல்லாமல், அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) பீச்சரும் கிடைக்கிறது. பிரீமியம் அனுபவம் கொடுக்கும் கியூ-சிம்பொனி (Q-Symphony) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் கன்ட்ரோல் (Voice Assistance Remote Control) கிடைக்கிறது. அலெக்சா வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் கொடுக்கிறது. விஷன் ஏஐ கம்பானியனுடன் சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) கிடைக்கிறது. கரோக்கி மைக் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ டிவி கிடைக்கிறது.

கூகுள் காஸ்ட் மற்றும் பிளே ஸ்டோர் கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ உள்ளிட்ட ஓடிடிகள் கிடைக்கின்றன. ஆட்டோ கேம் மோட், விஆர்ஆர் போன்ற கேமிங் பீச்சர்களை இந்த சாம்சங் 55 இன்ச் மினி எல்இடி 4கே விஷன் ஏஐ டிவி கொடுக்கிறது. வை-பை, ப்ளூடூத், எச்டிஎம்ஐ மற்றும் யூஎஸ்பி கனெக்டிவிட்டிகள் கொடுக்கப்பட்டு உள்ளன.

Best Mobiles in India

English summary
Samsung 55 inch Mini LED 4K Vision AI TV Discount on Amazon Great Indian Festival 2026 Reloaded Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X