ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 22 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. HDR 10+ வீடியோ.. எந்த மாடல்?
அமேசான் மெகா டீல் டேஸ் (Amazon Mega Deal Days) என்னும் சிறப்பு விற்பனையில் சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி (Samsung 55 inch Crystal UHD 4K Vision AI Smart TV) மாடலுக்கு பேங்க் டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், கூப்பன் டிஸ்கவுண்ட்டும் கிடைக்கிறது. ஆகவே, இதுவரையில் கிடைக்காத விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் 22 சதவீத தள்ளுபடி போக ரூ.42,990 விலைக்கு சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,990 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.2,500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.3,250 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதையும் பெற்றால், கம்மியான விலைக்கு வாங்கலாம்.

சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 55 inch Crystal UHD 4K Vision AI Smart TV Specifications): 30W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி இருக்கிறது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கொடுக்கப்பட்டு உள்ளது. கிரிஸ்டர் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) மற்றும் எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது. ப்யூர் கலர் (Pur Color), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் கலர் பூஸ்டர் (Color Booster) கிடைத்துள்ளது. மேலும், மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast) உள்ளது.
கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer), யூஎச்டி டிம்மிங் (UHD Dimming), மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator) மற்றும் எச்எல்ஜி (HLG) கொடுக்கப்பட்டு உள்ளது. கிரிஸ்டல் டிவிகளில் வழக்கமாக கிடைக்கும் ஃபிலிம் மோட் (Film Mode), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் மெட்டல் ஸ்ட்ரீம் டிசைன் (MetalStream Design) கொடுத்துள்ளது.
4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கொண்ட 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி டிஸ்பிளேவுடன் இந்த சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. இதில் 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. அலெக்சா (Alexa) மட்டுமல்லாமல், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கிடைக்கிறது. விஷன் ஏஐ கம்பானியன் உள்ளது.
சாம்சங் டிவி பிளஸ், வெப் பிரவுசர் மற்றும் குயிக் ரிமோட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. மொபைல் டு டிவி மிரரிங் மற்றும் சவுண்ட் மிரரிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. ஏர்பிளே சப்போர்ட் உள்ளது. கரோக்கி மைக் (Karaoke Mic) சப்போர்ட் மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) கொடுக்கப்பட்டு உள்ளது.
கேமிங் பிரியர்களுக்கு ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode), விஆர்ஆர் (VRR), எச்ஜிஐஜி (HGiG) கொடுக்கப்பட்டு உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் கிடைக்கின்றன. 2 யூஎஸ்பி போர்ட்கள் உள்ளன. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் எச்டிஎம்ஐ ஈஏஆர்சி (HDMI eARC) உள்ளது. ஈதர்நெட் எல்ஏஎன் (Ethernet LAN) மற்றும் ஆர்எப் இன் (RF In) கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications