Home
Gadgets

வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 44 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி.. டால்பி அட்மோஸ்.. ஓஎல்இடி HDR.. எந்த மாடல்?

ஹோம் தியேட்டர் செட்டப் செய்வதைவிட ஒரேவொரு டிவியை வாங்கி மாட்டினால் அந்த பீல் கொடுக்கும் சாம்சங் நிறுவனத்தின் ஓஎல்இடி டிவி மாடல்கள் கிடைக்கின்றன. இதில் சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவி (Samsung 55 inch 4K Ultra HD Smart OLED TV) மாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்போது, அமேசான் தளத்தில் 44 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.89,999 விலையில் சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவி கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.85,999 விலைக்கு இந்த சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

வீடு தியேட்டர் மாதிரி அதிரும்.. 44 சதவீத ஆஃபரில் 55 இன்ச் டிவி!

சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவி அம்சங்கள் (Samsung 55 inch 4K Ultra HD Smart OLED TV Specifications): என்கியூ4 ஏஐ ஜென்2 (NQ4 AI Gen2) ப்ராசஸர் கிடைக்கிறது. ஆன்டி ரெஃப்ளெக்சன் (Anti Reflection) கொடுத்துள்ளது. 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி கொடுக்கிறது.

மேலும், 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 100Hz ரெஃப்ரெஷ் ரேட், ஓஎல்இடி எச்டிஆர் (OLED HDR), எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது. ஆட்டோ எச்டிஆர் ரீமாஸ்டரிங் (Auto HDR Remastering), செல்ஃப்-இலுமினேட்டிங் பிக்சல்களை (Self-illuminating Pixels) இந்த சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவி கொடுத்துள்ளது.

அல்ட்ரா வியூ ஆங்கிள் (Ultra Viewing Angle), ரியல் டெப்த் என்ஹான்சர் (Real Depth Enhancer), மோஷன் எக்ஸ்லேட்டர் (Motion Xcelerator) கிடைக்கிறது. இதுபோக 4கே ஏஐ அப்ஸ்கேலிங் (4K AI Upscaling), எச்டிஆர் பிரைனஸ் ஆப்டிமைசர் (HDR Brightness Optimizer), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் ஐகம்போர்ட் மோட் (EyeComfort Mode) கொடுக்கப்பட்டு உள்ளது.

டால் அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மட்டுமல்லாமல், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் ப்ரோ (Adaptive Sound Pro) கொடுத்துள்ளது. இந்த பீச்சர்களுடன் 20W சவுண்ட் அவுட்புட்டை இந்த சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவி கொடுக்கிறது.

இதுபோக ஆக்டிவ் வாய்ஸ் ஆம்பிளிஃபையர் ப்ரோ (Active Voice Amplifier Pro) மற்றும் 360 டிகிரி ஆட்யோ கிடைக்கிறது. ஆகவே, ஹோம் தியேட்டருக்கு நிகரான டிஸ்பிளே மற்றும் ஆடியோ பீச்சர்களை இந்த சாம்சங் 55 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் ஓஎல்இடி டிவி கொடுத்துள்ளது. பில்ட்-இன் அலெக்சா (Built-in Alexa) மற்றும் பிக்ஸ்பை (Bixby) கிடைக்கிறது.

மேலும், அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் கொடுக்கிறது. சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) கிடைக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), 4 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட்கள், ஈதர்நெட், டிஜிட்டல் ஆடியோ மற்றும் ஆர்எப் இன் கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.

ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode), கேம் மோஷன் பிளஸ் (Game Motion Plus), விஆர்ஆர் (VRR) மற்றும் டைனாமிக் பிளாக் ஈகியூ (Dynamic Black EQ) கிடை்கிறது. மேலும், சரவுண்ட் சவுண்ட் (Surround Sound), சூப்பர் அல்ட்ரா வைடு கேம் வியூ (Super Ultra Wide Game View), கேம் பார் (Game Bar) மற்றும் மினிமேப் ஜூம் (MiniMap Zoom) கொடுக்கப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung 55 inch 4K Ultra HD Smart OLED TV Available At Discounted Price in Amazon Check Offer
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X