Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1 வாங்குவீங்க.. 35 சதவீத ஆஃபர்.. 50 இன்ச் Samsung TV.. டால்பி ஆடியோ.. டைசன் TV OS!

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் ஓஎம்ஜி கேட்ஜெட்ஸ் சேல் (Flipkart OMG Gadgets Sale) என்னும் சிறப்பு விற்பனை நடந்துவருகிறது. நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு சாம்சங் டிவி மாடல்கள் கிடைக்கின்றன. இதில் சாம்சங் 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவிக்கு (Samsung 50 inch Smart Tizen TV) அதிகப்படியான தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் 50 இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 50 inch Ultra HD LED Smart Tizen TV 2025 Edition) மாடலுக்கு 35 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடியை பெற்றால் ரூ.26,430 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட் பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,550 தள்ளுபடி கிடைக்கிறது.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1 வாங்குவீங்க.. 35 சதவீத ஆஃபர்.. 50 இன்ச்!

ஆகவே, ரூ.23,940 விலைக்கு இந்த சாம்சங் 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவியை வாங்கி கொள்ளலாம். இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினால், ரூ.3,800 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த தள்ளுபடியை பெற்றால் ரூ.22,690 விலைக்கு வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டி கொடுக்கப்பட்டு உள்ளது. UA50UE84AFULXL மாடலின் கீழ் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

சாம்சங் 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் (Samsung 50 inch Smart Tizen TV Specifications): கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) சிப்செட்டை இந்த சாம்சங் 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை கொடுத்து உள்ளது. சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) கிடைத்துள்ளது. சாம்சங் டைசன் ஓஎஸ் கொண்டுள்ளது.

ஏஎல்எம்எம் (ALLM) மோடில் ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) வருகிறது. மேலும், விஆர்ஆர் (VRR), எச்ஜிஐஜி (HGiG) கிடைக்கிறது. கனெக்ட்ஷேர் (ConnectShare), ஐபி கன்ட்ரோல் (IP Control) மற்றும் எஸ்-ஷேர் (S-Share) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. 50 இன்ச் (3040 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்து உள்ளது.

மேலும், 178 டிகிரி வியூ ஆங்கிள், 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling), கலர் பூஸ்டர் (Color Booster) மற்றும் மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast) பீச்சர்களை கொடுத்துள்ளது. கான்ட்ராஸ்ட் என்ஹான்ஸர் (Contrast Enhancer), எச்எல்ஜி (HLG) மற்றும் அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming) இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவிக்கு வருகிறது.

எச்டிஎம்ஐ பிளாக் லெவல் (HDMI Black Level), ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் பிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) ஆகிய பீச்சர்களையும் கொடுத்துள்ளது. 20W அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த சாம்சங் 50 இன்ச் அல்ட்ரா எச்டி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் கொடுத்துள்ளது. ஆப்ஜெக்ட் டிராக் சவுண்ட் லைட் பீச்சர் உள்ளது.

மேலும், கியூ-சிம்பொனி மற்றும் ப்ளூடூத் ஆடியோ சப்போர்ட் உள்ளது. அடாப்டிவ் சவுண்ட் சப்போர்ட் கொண்டுள்ளது. வை-பை 5 மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட் மற்றும் ஏவி இன் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த சாம்சங் 50 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்து இருக்கிறது. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung 50 inch Ultra HD LED Smart Tizen TV 2025 Edition on Flipkart OMG Gadgets Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X