Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 26 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. 4K விஷன் AI.. 7 OS அப்டேட்.. எந்த மாடல்?

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 (Amazon Great Indian Festival 2026) விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் விஷன் ஏஐ மாடல்களுக்கு தள்ளுபடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ டிவி (Samsung 50 inch Crystal UHD 4K Vision AI TV) அதிகமாக வாங்கப்பட்டு வருகிறது.

சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ டிவியின் மார்கெட் விலை ரூ.49,900ஆக இருக்கிறது. ஆனால், அமேசான் விற்பனையில் ரூ.36,990 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,800 தள்ளுபடி கிடைக்கிறது. கூடுதலாக எந்த கார்டுகளும் இல்லாமலேய ரூ.400 கூப்பன் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 26 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. மாடல்?

ஆகவே, மலிவான விலைக்கு இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ டிவி மாடலை வாங்கி கொள்ளலாம். ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு 9 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படி வாங்கும்போது கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், ரூ.2,250 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ டிவி அம்சங்கள் (Samsung 50 inch Crystal UHD 4K Vision AI TV Specifications): சாம்சங் விஷன் ஏஐ கம்பானியன் (Samsung Vision AI Companion) கொண்ட மாடலாக இருக்கிறது. கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K), ஃபுட்பால் மோட் (Football Mode) மற்றும் சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) கொடுக்கப்பட்டு உள்ளது.

50 இன்ச் எல்இடி (LED) டிஸ்பிளேவுக்கு எச்டிஆர்10பிளஸ் (HDR10+), ப்யூர் கலர் (Pur Color), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling), கலர் பூஸ்டர் (Color Booster), மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast), கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer) மற்றும் அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming) கிடைக்கிறது. மோஷன் எக்சலரேட்டர் (Motion Xcelerator) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma), மெட்டல் ஸ்ட்ரீம் டிசைனை (MetalStream Design) இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ டிவி கொடுத்து இருக்கிறது. ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Voice Assistance) கொண்ட குயிக் ரிமோட் (Quick Remote) கிடைக்கிறது.

இதில் அலெக்சா (Alexa) மட்டுமல்லாமல், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், மொபைல் டு டிவி மிரரிங் (Mobile-to-TV Mirroring) மற்றும் சவுண்ட் மிரரிங் (Sound Mirroring) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யூஎச்டி 4கே விஷன் ஏஐ டிவி இருக்கிறது. கரோக்கி மைக் (Karaoke Mic), கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது.

கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) மற்றும் விஆர்ஆர் (VRR) கிடைக்கிறது. இதுபோக எச்ஜிஐசி (HGiG) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 30W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் மற்றும் கியூ-சிம்பொனி கிடைக்கிறது. எச்டிஎம்ஐ, யூஎஸ்பி உள்ளது. ப்ளூடூத், வை-பை கனெக்டிவிட்டி உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung 50 inch Crystal UHD 4K Vision AI TV Gets Discount on Amazon Great Indian Festival 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X