Home
Gadgets

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 14 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. கியூ-சிம்பொனி.. எச்டிஆர் 10பிளஸ்.. எந்த மாடல்?

சாம்சங் டிவி மாடல்களுக்கு இருக்கும் வரவேற்பை பற்றி சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அதிலும் ஆஃபரில் கிடைத்தால், வீட்டுக்கு 2 டிவி ஆர்டர் செய்யும்படி விற்பனை இருக்கும். இப்படியான தள்ளுபடியில் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது.

இப்போது, அமேசான் தளத்தில் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி (Samsung 50 inch Crystal UHD 4K Samsung Vision AI Smart TV) மாடலுக்கு 14 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.42,990 விலைக்கு வாங்கலாம். மேலும், ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.250 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

ஹாலுக்கு 1.. பெட்ரூமுக்கு 1.. 14 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி!

சாம்சங் 50 இன்ச் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 50 inch Vision AI Smart TV Specifications): கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) கொண்ட மாடலாக இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி இருக்கிறது. எச்டிஆர் 10பிளஸ் (HDR10+), ப்யூர் கலர் (Pur Color) மற்றும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கிடைக்கிறது.

இதுபோக கலர் பூஸ்டர் (Color Booster), மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast) மற்றும் கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer) கொண்ட மாடலாக இந்த இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஃபிலிம் மோட் (Film Mode) மட்டுமல்லாமல், ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே பீச்சர்களுடன் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் மெட்டல்ஸ்ட்ரீம் டிசைன் (MetalStream Design) கொண்டுள்ளது.

ஆகவே, பிரீமியமான டிஸ்பிளே அனுபவத்தை பெற்று கொள்ளலாம். இதற்கு ஏற்ப 30W சவுண்ட் அவுட்புட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி கிடைக்கிறது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைக்கிறது.

ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) மற்றும் அலெக்சா அசிஸ்டன்ட் கிடைக்கிறது. விஷன் ஏஐ கம்பானியன் கொடுத்துள்ளது. சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) சப்போர்ட் கொடுத்துள்ளது. சவுண்ட் மிரரிங் உள்ளது. கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) உள்ளது.

மேலும், விஆர்ஆர் (VRR) மற்றும் எச்ஜிஐஜி (HGiG) கொண்ட மாடலாக இந்த இந்த சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவி இருக்கிறது. மல்டி-அவுட்புட் ஆடியோ கிடைக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகள் உள்ளன. எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட், எல்ஏஎன் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளும் உள்ளன.

Best Mobiles in India

English summary
Samsung 50 inch Crystal UHD 4K Samsung Vision AI Smart TV Available At 14 Percent Discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X