Home
Gadgets

அமேசான் அதிர போகுது.. நம்ப முடியாத ஆஃபரில் சாம்சங் 50 இன்ச் 4கே டிவி.. கியூ-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி (Samsung 50 inch Crystal UHD 4K Samsung Vision AI 2026 Smart TV) மாடல் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.36,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.3000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த டிவியை ரூ.33990 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் அதிர போகுது.. நம்ப முடியாத ஆஃபரில் சாம்சங் 50 இன்ச் 4கே டிவி..

சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 50 inch Vision AI Smart TV Specifications): தரமான கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) உடன் இந்த சாம்சங் 50 இன்ச் டிவி வெளியானது. குறிப்பாக இந்த ப்ராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ 2026 ஸ்மார்ட் டிவி மாடலில் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்கள், எச்டிஆர் 10பிளஸ் (HDR10+), ப்யூர் கலர் (Pur Color), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling)போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. எனவே இந்த டிவியில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

கலர் பூஸ்டர் (Color Booster), மெகா கான்ட்ராஸ்டு (Mega Contrast) மற்றும் கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer) போன்ற அம்சங்களும் இந்த சாம்சங் 50 இன்ச் டிவியில் உள்ளன. இதுபோக அல்ட்ராஎச்டி டிம்மிங் (UHD Dimming), ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma) போன்ற வசதிகளுடன் இந்த டிவி வெளியானது

இந்த டிவியில் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode), ஃபிலிம் மோட் (Film Mode) கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் மெட்டல்ஸ்ட்ரீம் டிசைன் (MetalStream Design) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் டிவி.

குறிப்பாக இந்த டிவி மூலம் பிரீமியமான டிஸ்பிளே அனுபவத்தைப் பெற்று கொள்ளலாம். அதன்பின்பு 30W சவுண்ட் அவுட்புட் ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் 50 இன்ச் கிடைக்கிறது. மேலும் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) போன்ற பல ஆடியோ அம்சங்கள் உள்ளன.

அமேசான் அதிர போகுது.. நம்ப முடியாத ஆஃபரில் சாம்சங் 50 இன்ச் 4கே டிவி..

கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), அலெக்சா அசிஸ்டன்ட் , விஷன் ஏஐ கம்பானியன் போன்ற வசதிகளும் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) சப்போர்ட், சவுண்ட் மிரரிங் உள்ளது. கூகுள் காஸ்ட் (Google Cast), கேமிங் பிரியர்களுக்கு ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode) போன்ற அனைத்து அம்சங்களும் இந்த சாம்சங் டிவியில் உள்ளன.

விஆர்ஆர் (VRR), எச்ஜிஐஜி (HGiG) ஆதரவுகளும் சாம்சங் 50 இன்ச் கிரிஸ்டல் அல்ட்ரா எச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ 2026 மாடலில் இருக்கிறது. மல்டி-அவுட்புட் ஆடியோ கிடைக்கிறது. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டிகள் உள்ளன. எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட், எல்ஏஎன் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Samsung 50 inch Crystal 4K Vision AI 2026 TV Gets Discount on Amazon Great Indian Festival Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X