வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 43 இன்ச் டிவிக்கு 16 சதவீத டிஸ்கவுண்ட்.. Samsung கியூ சிம்பொனி டிவி.. HDR 10+ மாடல்!
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருக்கிறது. அதிலும் 43 இன்ச் டிவி மாடல்கள் விற்பனையிலும் வரவேற்பு பெறுகின்றன. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நம்ப முடியாத தள்ளுபடி போக சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவி கிடைக்கிறது. இந்த கியூ சிம்பொனி டிவியின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 16 சதவீத டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட்டு சாம்சங் 43 இன்ச் ஃபுல் எச்டி டைசன் டிவி (Samsung 43 inch Full HD Tizen TV) கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டில் ரூ.22,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,750 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மேலும் கம்மியான விலைக்கு இந்த சாம்சங் டிவியை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவி அம்சங்கள் (Samsung 43 inch Full HD Tizen TV Specifications): 43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவி கொண்டுள்ளது. 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஃபுல் எச்டி ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) மற்றும் ப்யூர்கலர் டெக்னாலஜி (PurColor technology) கிடைத்துள்ளது.
நேச்சுரல் டோன், ரிச் கலர் கொடுக்க இந்த ப்யூர்கலர் டெக்னாலஜி கிடைக்கிறது. எண்ட்லெஸ் கன்டென்ட் (Endless Content) கொடுத்துள்ளது. 20 W சவுண்ட் அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்களை இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவி கொண்டுள்ளது. இதில் ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite) கிடைக்கிறது. மேலும், கியூ சிம்பொனி (Q Symphony) உள்ளது.
அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைத்துள்ளது. சாம்சங் டைசன் ஓஎஸ் (Samsung Tizen OS) மற்றும் ஹைப்பர் ரியல் (Hyper Real) ப்ராசஸர் கிடைத்துள்ளது. மேலும், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவி கொடுக்கிறது. டைசன் ஓஎஸ் கிடைத்தாலும், பில்ட்-இன் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Buit-in Voice Assistant) மற்றும் பிளே ஸ்டோர் (Play Store) வருகிறது.
ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஜீ5 (Zee5), ஆப்பிள் டிவிபிளஸ் (Apple TV+) மற்றும் சோனிலிவ் (Sony LIV) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) கிடைத்துள்ளது. ஒன் யுஐ டைசன் (One UI Tizen) கொண்டுள்ளது.
டிஜிட்டல் டியூனர் (Digital Tuner) கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் (Voice Assistant Remote) இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவியில் வருகிறது. வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகள் உள்ளது. 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), எச்டிஎம்ஐ இஏஆர்சி (HDMI eARC), 1 யுஎஸ்பி ஏ போர்ட் (USB-A Port) கிடைக்கிறது.
மேலும், 1 ஈதர்நெட் (Ethernet), 1 ஆர்எப் இன் போர்ட் (RF In Port) கிடைத்துள்ளது. UA43F5550FUXXL மாடல் மற்றும் 2025 எடிஷனின் கீழ் இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி டைசன் டிவி விற்பனை செய்யப்படுகிறது. பிளாக் கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். 1 வருட வாரண்டியை பெற்று கொள்ளலாம். வை-பை 5 (Wi-Fi 5) கனெக்டிவிட்டி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








