வீட்டுக்கு 1 இல்ல.. 2 ஆர்டர் விழுது.. ஆஃபரில் 43 இன்ச் Samsung எல்இடி டிவி.. கியூ-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ப்ரீடம் சேல் 2026 (Amazon Great Freedom Sale 2026) என்னும் சிறப்பு விற்பனை நடந்துவருகிறது. இந்த விற்பனையில் சோனி, சாம்சங், எல்ஜி போன்ற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இதில் 43 இன்ச் சாம்சங் டிவி தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது.
இப்போது, அமேசான் கிரேட் ப்ரீடம் சேலில் சாம்சங் 43 இன்ச் ஃபுல்எச்டி எல்இடி டிவி (Samsung 43 inch FHD Smart LED TV) மாடலுக்கு 15 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.23,250 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு இந்த சாம்சங் 43 இன்ச் ஃபுல்எச்டி எல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி அம்சங்கள் (Samsung 43 inch FHD Smart LED TV Specifications): வாய்ஸ் அசிஸ்டன்ஸ் (Voice Assistance) சப்போர்ட் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி கிடைக்கிறது. அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Alexa/Google Assistant) பயன்படுத்த கிடைக்கின்றன.
சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) சப்போர்ட் உள்ளது. மொபைல்-டு டிவி மிரரிங் (Mobile-to-TV Mirroring) மட்டுமல்லாமல், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), வயர்லெஸ் டிவி ஆன் (Wireless TV On) உள்ளிட்ட சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி கிடைக்கிறது. ஃபுல்எச்டி (FHD) ரெசொலுஷன் கொடுத்து இருக்கிறது.
43 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே மற்றும் 50Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹைப்பர் ரியல் பிக்சர் என்ஜின் (Hyper Real Picture Engine) மற்றும் எச்டிஆர் (HDR) கொடுக்கப்பட்டு உள்ளது. ப்யூர் கலர் (PurColor), எச்டிஆர் 10+ (HDR 10+) மற்றும் கான்ட்ராஸ்டு என்ஹான்ஸ் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி உள்ளது.
மேலும், மைக்ரோ டிம்மிங் ப்ரோ (Micro Dimming Pro) கிடைக்கிறது. 20 W சவுண்ட் அவுட்புட் (Sound Output) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டிலும் ஆக்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கொண்டுள்ள மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி கிடைக்கிறது.
மல்டிபிள் கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் (Bluetooth) உள்ளது. 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports) கிடைக்கிறது. யூஎஸ்பி-ஏ போர்ட் (USB-A Port) உள்ளது. ஈதர்நெட் (Ethernet) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆர்எப் கனெக்டிவிட்டி கொண்ட மாடலாகவும் சாம்சங் 43 இன்ச் புல்எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி இருக்கிறது. 1 வருட வாரண்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications