பொளக்குது TV ஆர்டர்.. 21 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. கியூ-சிம்பொனி ஆடியோ.. HDR 10+ வீடியோ.. கலர் பூஸ்டர்!
சாம்சங் நிறுவனத்தின் கிரிஸ்டல் 4கே டிவி மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. கியூ-சிம்பொனி ஆடியோ, கலர் பூஸ்டர் வீடியோ போன்ற பீச்சர்களுடன் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. இதில் சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ஏஐ ஸ்மார்ட் டிவி (Samsung 43 inch Crystal 4K AI Smart TV) தள்ளுபடி விலைக்கு ஆர்டர் செய்யப்படுகிறது.
ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் கொண்ட இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிக்கு (Samsung 43 inch Crystal UHD 4K Samsung Vision AI Smart TV) அமோசான் தளத்தில் 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.31,490 விலைக்கு வாங்க கிடைக்கிறது. இதுபோக ரூ.3,250 கூப்பன் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, ரூ.28,240 விலைக்கு இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவியை வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.847 முதல் ரூ.1,412 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. இதையும் பெற்றால், மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ள முடியும். 1 வருட வாரண்டி கிடைக்கிறது.
சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ஏஐ ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Samsung 43 inch Crystal 4K AI Smart TV Specifications): 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ஏஐ ஸ்மார்ட் டிவி கொடுத்துள்ளது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD), 50Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் கிடைக்கிறது.
மேலும், கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K), 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) மற்றும் அல்ட்ரா எச்டி டிம்மிங் (UHD Dimming) கொடுக்கப்பட்டுள்ளது. ப்யூர் கலர் (Pur Color), கலர் பூஸ்டர் (Color Booster), மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast) மற்றும் கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer) இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கிறது.
மோஷன் எக்ஸ்செலரேட்டர் (Motion Xcelerator), ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma), ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode) கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்லிம் லுக்கில் (Slim Look) வாங்க கிடைக்கிறது. 30W சவுண்ட் அவுட்புட்டை இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே ஏஐ ஸ்மார்ட் டிவி கொடுத்திருக்கிறது.
இந்த ஆடியோவுக்கு ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. விஷன் ஏஐ கம்பானியன் (Vision AI Companion) கிடைக்கிறது. அலெக்சா மட்டுமல்லாமல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Assistant) கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சாம்சங் டிவி பிளஸ் (Samsung TV Plus) மற்றும் ஸ்கிரீன் மிரிங், சவுண்ட் மிரரிங் கொடுக்கிறது. கூகுள் காஸ்ட் (Google Cast), ஏஐ எனர்ஜி மோட் (AI Energy Mode), ஆப்பிள் ஏர்பிளே (Apple AirPlay) இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் யுஎச்டி 4கே சாம்சங் விஷன் ஏஐ ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கிறது. எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports), எல்ஏஎன் (LAN), ப்ளூடூத் (Bluetooth), வை-பை (Wi-Fi) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications