வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 31 சதவீத ஆஃபரில் 43 இன்ச் Samsung TV.. Q-சிம்பொனி ஆடியோ.. HDR வீடியோ.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் கிரிஸ்டல் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. கூடவே, டிஸ்கவுண்ட் கிடைத்தால் சொல்லவா வேண்டும். இப்போது, தள்ளுபடி விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கின்றன. இதில் சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே எல்இடி டிவி (Samsung 43 inch Crystal 4K LED TV) அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டு வருகிறது.
அமேசான் தளத்தில் 31 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.31,490 விலைக்கு சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (Samsung 43 inch Crystal 4K Ultra HD Smart LED TV) கிடைக்கிறது. மேலும், தகுதி வாய்ந்த கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.750 வரையில் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மலிவான விலைக்கு வாங்கலாம்.

சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே எல்இடி டிவி அம்சங்கள் (Samsung 43 inch Crystal 4K LED TV Specifications): 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) டிஸ்பிளேவை இந்த சாம்சங் டிவி கொண்டுள்ளது. 50Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 4கே அப்ஸ்கேலிங் (4K Upscaling) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K), ப்யூர் கலர் (Pur Color) மற்றும் கலர் பூஸ்டர் (Color Booster) கிடைக்கிறது. மேலும், மெகா கான்ட்ராஸ்ட் (Mega Contrast), கான்ட்ராஸ்டு என்ஹான்சர் (Contrast Enhancer), ஹைபிரிட் லாக் காமா (Hybrid Log Gamma) கொடுத்துள்ளது. யூஎச்டி டிம்மிங் (UHD Dimming), ஃபிலிம் மோட் (Film Mode) கொடுத்துள்ளது.
ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode) மற்றும் எச்டிஎம்ஐ பிளாக் லெவல் (HDMI Black Level) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்களை இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி கொடுத்துள்ளது. 20W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் ஆப்ஜெக்ட் சவுண்ட் டிராக்கிங் (Object Tracking Sound) கிடைக்கிறது.
மேலும், கியூ-சிம்பொனி (Q-Symphony), டிடிவி சவுண்ட் சிஸ்டம் டால்பி (DTV Sound System Dolby) போன்ற பிரீமியம் ஆடியோ பீச்சர்களும் கிடைக்கின்றன. இதுபோக ப்ளூடூத் ஆடியோ (Bluetooth Audio) மற்றும் அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) ஆகிய பீச்சர்களையும் இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே எல்இடி டிவி கொடுத்து இருக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு பிரத்யேக பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode), விஆர்ஆர் (VRR), எச்ஜிஐஜி (HGiG) உள்ளிட்ட பீச்சர்களை பேக் செய்துள்ளது. கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அலெக்சா அசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி இருக்கிறது.
மேலும், சவுண்ட் மிரரிங் (Sound Mirroring), ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), ஆப்பிள் ஏர்பிளே (Apple Airplay), ஸ்மார்ட்திங்க்ஸ் ஹப் (SmartThings Hub) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார் மற்றும் யூடியூப் உள்ளிட்ட ஓடிடி ஆப்களும், வெப் பிரசவுரும் கிடைக்கிறது. 1 வருட வாரண்டியில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications