ஆளுக்கு 2 டிவி ஆர்டர்.. 27 சதவீத ஆஃபரில் சாம்சங் டிவி.. Q-சிம்பொனி ஆடியோ.. எச்டிஆர்10+ வீடியோ.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் 32 இன்ச் டிவி மாடல்கள் பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி போக கிடைக்கிறது. இதில் சாம்சங் 32 இன்ச் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 32 inch Tizen TV 2025 Edition) மாடலானது, நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. இதனால், விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சாம்சங் 32 இன்ச் டைசன் டிவி 2025 எடிஷனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை பார்க்கலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 32 inch HD Ready LED Smart Tizen TV 2025 Edition) மாடலுக்கு 27 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.12,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,749 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, ரூ.11,241 விலைக்கு இந்த சாம்சங் 32 இன்ச் டைசன் டிவி 2025 எடிஷனை வாங்கி கொள்ளலாம். ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட், அடாப்டிவ் சவுண்ட் மற்றும் கியூ-சிம்பொனி போன்ற பிரீமியம் ஆடியோ பீச்சர்கள் இந்த மலிவான பட்ஜெட்டில் கிடைக்கிறது. சாம்சங் க்நாக்ஸ் செக்யூரிட்டி உள்ளது. இதுவொரு டைசன் டிவி ஓஎஸ் கொண்ட மாடலாக கிடைக்கிறது.
சாம்சங் 32 இன்ச் டைசன் டிவி 2025 எடிஷன் அம்சங்கள் (Samsung 32 inch Tizen TV 2025 Edition Specifications): 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் கொடுத்து உள்ளது. 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.
இந்த எல்இடி டிஸ்பிளேவுக்கு எச்டிஆர்10பிளஸ் (HDR 10+) மற்றும் ப்யூர் கலர் (PurColor) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. டைசன் டிவி ஓஎஸ் (Tizen TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube) மற்றும் ஆப்பிள் டிவி (Apple TV) கிடைக்கிறது.
20W ஆடியோ அவுட்புட் இந்த சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷனுக்கு கிடைக்கிறது. ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ-சிம்பொனி (Q-Symphony) கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) கிடைத்து உள்ளது. யுஏ32எச்4500எப்யுஎக்ஸ்எக்ஸ்எல் (UA32H4500FUXXL) மாடலின் கீழ் கிடைக்கிறது.
வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), எச்டிஎம்ஐ ஈஏஆர்சி (HDMI eARC), 1 யுஎஸ்பி-ஏ போர்ட் (USB A Port) இந்த சாம்சங் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷனுக்கு கிடைக்கிறது. மேலும், 1 ஈதர்நெட் போர்ட் (Ethernet Port), 1 ஆர்எப் இன் போர்ட் (RF In Port) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் கொடுக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications