Home
Gadgets

அமேசான் நீ வாழ்க.. SALE முடிஞ்சும் ஆபர் முடியல.. இன்னமும் ரூ.61000 தள்ளுபடி.. 65-இன்ச் SONY TV.. எந்த மாடல்?

அற்புதமான ஆபர்கள், அமோகமான ஆர்டர்கள் உடன் அமேசான் பிரைம் டே சேல் ஆனது இனிதே முடிவடைந்தது. ஆனால் அமேசான் வலைத்தளத்தில் கிடைக்கும் வழக்கமான ஆபர்கள் முடிந்தபாடில்லை. அப்படித்தான் 65-இன்ச் டிஸ்பிளே கொண்ட சோனி ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்று இன்னமும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அது சோனி 65-இன்ச் பிராவியா 2எம்2 சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (SONY 65-inch BRAVIA 2M2 சீரிஸ் 4K Ultra HD Smart LED Google TV) மாடல் ஆகும். தற்போது அமேசானில் இது 44% தள்ளுபடி பெற்று, எம்ஆர்பி விலையான ரூ.1,39,900 க்கு பதிலாக ரூ.78,892 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்னமும் ரூ.61000 தள்ளுபடி.. 65-இன்ச் SONY TV.. எந்த மாடல்?

இந்த 65-இன்ச் சோனி டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 4K Ultra HD (3840 x 2160) ரெசல்யூஷன்
- 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 4K ப்ராசஸர் X1, லைவ் கலர், 4K X-ரியால்ட்டி ப்ரோ, மோஷன்ப்ளோ XR 100 மற்றும் HDR10/HLG போன்ற டிஸ்பிளே அம்சங்கள்
- செட்-டாப் பாக்ஸ், ப்ளூ-ரே பிளேயர்கள் மற்றும் கேமிங் கன்சோல்களை இணைக்க 4 HDMI போர்ட்கள்

- ஹார்ட் டிரைவ்கள் மற்றும் பிற USB டிவைஸ்களை இணைக்க 2 USB போர்ட்கள்
- 20 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்
- Open Baffle ஸ்பீக்கர், DTS Digital Surround, DTS:X, Dolby Atmos, Dolby Audio ஆதரவு
- Google TV, Google Assistant, Google Cast ஆதரவு
- வாங்கிய தேதியிலிருந்து 1 வருட முழுமையான உத்தரவாதம் (தொழில்நுட்பக் கோளாறுகளுக்கான ரிமோட் உட்பட)

எல்ஜி 65-இன்ச் ஸ்மார்ட் டிவி: ஒருவேளை நீங்கள் சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க விரும்பவில்லை என்றால், இதேபோல ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் எல்ஜி நிறுவனத்தின் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி (LG 65-inch Smart TV) மாடலை கருத்தில் கொள்ளலாம்.

அது எல்ஜி 65-இன்ச் என்யு87 ஏஐ சீரிஸ் நானோ 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் எல்இடி டிவி (LG 55-inch NU87 AI Series Nano 4K Ultra HD Smart webOS LED TV 55NU870BPLA) மாடல் ஆகும். இந்த 65-இன்ச் எல்ஜி ஸ்மார்ட் டிவி மாடல் தற்போது 41% தள்ளுபடியை பெற்று, அதன் எம்ஆர்பி விலையான ரூ.1,05,990 க்கு பதிலாக ரூ.62,990 க்கு வாங்க கிடைக்கிறது.

எல்ஜி 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்கள்:
- 65-இன்ச் டிஸ்பிளே
- 4கே அல்ட்ரா எச்டி (3840 x 2160) ரெசல்யூஷன்
- 60ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்
- 178 டிகிரி அகலமான பார்வை கோணம் (Viewing Angle)
- 4கே சூப்பர் அப்ஸ்கேலிங்
- டைனமிக் டோன் மேப்பிங்
- AI HDR ரீமாஸ்டரிங்
- பிரிசிஷன் HDR மாஸ்டர் ப்ரோ
- 4K எக்ஸ்பிரஷன் என்ஹான்சர்
- HDR10 / HLG

- 20W அவுட்புட்
- 10W வூஃபர்/சேனல் அவுட்புட்
- 2.0ch ஸ்பீக்கர் சிஸ்டம்
- கீழ்நோக்கிய ஸ்பீக்கர்கள் (Down Firing)
- எல்ஜி சவுண்ட் சிங்க் (LG Sound Sync)
- சவுண்ட் மோட் ஷேர் (Sound Mode Share)
- ப்ளூட்டூத் சர்ரவுண்ட் ரெடி (Bluetooth Surround Ready)
- வாவ் ஆர்கெஸ்ட்ரா (WOW Orchestra)
- வெப்ஓஎஸ் 26(webOS 26)
- ஏஐ ஏஜென்ட் (ஏஐ மேஜிக் ரிமோட் தேவை)
- எல்ஜி ஷீல்ட் (LG Shield)
- Google Cast, LG ThinQ, Sports Alert, Games Service, Music Service
- வெப் ப்ரவுஸர் (Web Browser)
- 1.5ஜிபி ரேம்
- 8ஜிபி ரோம் (ROM)
- 3 ஸ்டார் ரேட்டிங்

Best Mobiles in India

English summary
Sale Over But Not The Offer SONY 65 inch Smart TV Selling at Discounted Price in Amazon India website Which Model
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X