Just In
Don't Miss
- News
உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது.. ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார்.. முதல்வர் பேட்டி
- Sports
அந்த வார்த்தைக்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்.. இரண்டே வார்த்தையில் ஏமாற்றிய கேப்டன் கோலி!
- Movies
தொடர் தோல்வி.. அது மட்டும் இல்லைன்னா நானே படம் பண்ணிடுவேன்.. ஷாருக்கானின் அதிரடி மாற்றம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Lifestyle
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
"சச்சின் சாகா" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.! நீங்களும் சச்சின் ஆகலாம்.!
இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் விர்ச்சுவல் ரியாலிட்டி கிரிக்கெட் கேம் ஒன்றை ஜெட் சிந்தேசிஸ் டிஜிட்டல் என்டர்டைன்மெண்ட் மற்றும் கேமிங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மல்டிபிளேயர் விர்ச்சுவல் ரியாலிட்டி கிரிக்கெட் கேமிற்கு "சச்சின் சாகா" என்று பெயரிட்டுள்ளது.

சச்சின் சாகா கேம்
புது டெல்லியில் சென்ற வாரம் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு, அனிமேஷன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் ஷோவில், இந்த சச்சின் சாகா கேம் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

வி.ஆர் ஹெட்செட்
சச்சின் சாகா கேமிற்கான வி.ஆர் ஹெட்செட், ப்ளூடூத் கண்ட்ரோலர் மற்றும் சச்சின் சாகா கேம் ஆகியவற்றை சச்சின் டெண்டுல்கர் நேரில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த லிமிடெட் எடிஷன் சச்சின் சாகா கேம் சாதனங்களின் தொகுப்பு அனைத்தும் மொத்தமாக வெறும் ரூ.1,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பேட்டிங் மற்றும் பௌலிங் திறன்
சச்சின் சாகா கேம் கிரிக்கெட் பிரியர்களுக்கு நம்ப முடியாத ரியல்டைம் கிரிக்கெட் அனுபவத்தை வி.ஆர் கேமிங் மூலம் வழங்குகிறது. இந்த கேமின் மூலம் பயனர்கள் தங்களின் பேட்டிங் மற்றும் பௌலிங் திறன்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

28 விதமான கிரிக்கெட் ஷாட்
உயர் தர கிராபிக்ஸ், நிஜ நிழல் அனுபவம் மற்றும் சச்சின் இன் இயக்கம் போன்ற சேவைகளுடன் சச்சின் சாகா கேம் 28 விதமான கிரிக்கெட் ஷாட்களை கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் சச்சின் சாகா கேம் vr.sachinsaga.com என்ற பிரத்தியேக வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல்
சச்சின் சாகா கேம், 100 லெஜெண்ட் மோடு மேட்ச்கள் மற்றும் குயிக் மேட்ச் அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் ஆன்லைன் நேருக்கு நேர் மல்டிபிளேயர் மேட்ச்கான அனுபவத்தையும் வழங்குகிறது. தற்பொழுது இந்த கேம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

3,000 க்கும் மேற்பட்ட கேமிங் பயன்பாடு
சச்சின் சாகா வி.ஆர் லிமிடெட் ஹெட்செட், சச்சின் சாகா கேமிற்கு மட்டும் வராமல், கூகுள் பிளே ஸ்டோருடன் இணக்கமான 3,000 க்கும் மேற்பட்ட கேமிங் செயலிகள், வீடியோக்கள், கல்வி மற்றும் ஆய்வு பயன்பாடுகள் ஆகியவற்றுடன் செயல்படும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,990
-
79,999
-
71,990
-
49,999
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,354
-
19,999
-
17,999
-
9,999
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090
-
17,090