Home
Gadgets

மிரட்டலான ரிவர்சாங் ஹாரிஸான்10 & ஹாரிஸான் 20 பவர் பேங்க் அறிமுகம்.!விலை என்ன தெரியுமா?

ஐஎம்ஜி டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிவர்சாங் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய சீரிஸ் பவர் பேங்க் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐஎம்ஜி டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிவர்சாங் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய சீரிஸ் பவர் பேங்க் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தில் இந்நிறுவனம் "ரேய்(Ray)" என்ற பவர் பேங்க் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிவர்சாங் ஹாரிஸான் 10 மற்றும் ஹாரிஸான்20 பவர் பேங்க்

ரிவர்சாங் ஹாரிஸான் 10 மற்றும் ஹாரிஸான்20 பவர் பேங்க்

ரிவர்சாங் நிறுவனம் இந்தியாவில் ஹாரிஸான் 10 மற்றும் ஹாரிஸான்20 என்ற இரண்டு புதிய மாடல் பவர் பேங்க் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பவர் பேங்க் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஹாரிஸான் 10 பவர் பேங்க்

புதிய ஹாரிஸான் 10 பவர் பேங்க்

புதிய ஹாரிஸான் 10 பவர் பேங்க் 10,000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்க் மூலம் ஒருநாளைக்கு 3 முறை 3500 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

புதிய ஹாரிஸான் 20 பவர் பேங்க்

புதிய ஹாரிஸான் 20 பவர் பேங்க்

புதிய ஹாரிஸான் 20 பவர் பேங்க் 20,000 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பவர் பேங்க்கை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 5 முறை 4000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஆன்லைன் இல் ரிவர்சாங் பவர் பேங்க்

ஆன்லைன் இல் ரிவர்சாங் பவர் பேங்க்

ரிவர்சாங் நிறுவனத்தின் புதிய ஹாரிஸான் 10 பவர் பேங்க் மற்றும் ஹாரிஸான் 20 பவர் பேங்க் ஆன்லைன் வலைத்தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை

விலை

ரிவர்சாங் நிறுவனத்தின், ஹாரிஸான் 10 பவர் பேங்க் வெறும் ரூ.2,199 என்ற விலையிலும் ஹாரிஸான் 20 பவர் பேங்க் வெறும் ரூ.2,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Riversong Horizon 10 and Horizon 20 power banks launched in India starting at Rs 2199 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X