Home
Gadgets

Amazon-ல அதிரடி தீபாவளி ஆஃபர்.. ரூ.1000 முதல் Smartwatch வாங்க சரியான நேரம்.. 9 பெஸ்ட் மாடலை தூக்கிடுங்க..

இந்த தீபாவளிக்கு புது ட்ரெண்டில் (Trend), பெரிய டிஸ்பிளேவுடன் (Big Display), நல்ல நீடித்த பேட்டரி ஆயுள் உடன், ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling), விதவிதமான வாட்ச் பேஸ் (Watch Face) என்று எல்லா அம்சங்களையும் அடக்கிய ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? உங்கள் பட்ஜெட் ரூ. 1000 ரூபாய்யாக இருந்தாலும் கூட பரவாயில்லை, இப்போது உங்களால் பெஸ்டான ஒரு ஸ்மார்ட்வாட்ச் (Best Smartwatch) சாதனத்தை இந்த தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையில் உங்களால் வாங்க முடியும். எங்கே வாங்குவதென்று கேட்கிறீர்களா? வாருங்கள் சொல்கிறோம்.

உங்கள் கைகளுக்கு அழகான மற்றும் ட்ரெண்டியான ஸ்மார்ட்வாட்ச் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான். அமேசான் தளத்தில், நிறுவனம் இப்போது தீபாவளி வரை மற்றொரு சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. அதனை, அமேசான் தசரா ஸ்பெஷல் டே சேல் 2024 (Amazon Dussehra Special Days Sale 2024) என்ற பெயரில் Amazon நிறுவனம் இப்போது நடத்தி வருகிறது.

Amazon-ல அதிரடி தீபாவளி ஆஃபர்.. ரூ.1000 Smartwatch வாங்க சரியான நேரம்

ரூ.1000 முதல் Smartwatch வாங்க சரியான நேரம்.. இந்த Amazon தீபாவளி சேல்ஸ்ல் இந்த 9 பெஸ்ட் மாடலை தூக்கிடுங்க:

இந்த விற்பனையில், இப்போது அமேசான் நிறுவனம் பல அதிரடி சலுகைகளை தீபாவளி பண்டிகை கால சிறப்பு விலை குறைப்பாக அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்வாட்ச் பட்டியலில் இருந்து உங்கள் விருப்பத்திற்கேற்ற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் தலைசிறந்த மாடல்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

உங்கள் பட்ஜெட் ரூ. 1000 முதல் துவங்கு ரூ. 25,000 திற்குள் இருக்கிறது என்றால் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை வாங்க நீங்கள் தாராளமா திட்டமிடலாம். இந்த பட்டியலில் ஆப்பிள் (Apple), ஓப்ள்ஸ் (OnePlus), அமேஸ்ஃபிட் (Amazfit), ரெட்மி (Redmi), நாய்ஸ் (Noise), ஃபையர்-போல்ட் (Fire-Boltt), மற்றும் போட் (boAt) போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்வாட்ச்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இந்த தீபாவளிக்கு நீங்கள் மிஸ் செய்யவே கூடாத பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் சலுகைகள் இதோ.

1. ஆப்பிள் வாட்ச் எஸ்இ 2வது ஜென் 2023 (Apple Watch SE 2nd Gen 2023):
விலை: ரூ. 24,900

2. ஒன்பிளஸ் வாட்ச் 2R (OnePlus Watch 2R):
விலை: ரூ. 12,999

3. அமேஸ்பிட் ஆக்டிவ் ஸ்மார்ட் (Amazfit Active Smart):
விலை: ரூ. 6,199

4. அமேஸ்பிட் ஆக்டிவ் எட்ஜ் (Amazfit Active Edge):
விலை: ரூ. 6,199

5. அமேஸ்பிட் பேண்ட் 7 (Amazfit Band 7):
விலை: ரூ. 3,799

6. ரெட்மி வாட்ச் 5 லைட் (Redmi Watch 5 Lite):
விலை: ரூ. 3,299

7. நாய்ஸ் ஹாலோ 2 (Noise Halo 2):
விலை: ரூ. 4,099

8. ஃபையர்-போல்ட் அப்பல்லோ 2 (Fire-Boltt Apollo 2):
விலை: ரூ. 1,299

9. பாட் லூனார் எம்ப்ரேஸ் (boAt Lunar Embrace):
விலை: ரூ. 3,299

இந்த 9 அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் இப்போது அமேசான் தளத்தில் நடைபெறும் அமேசான் தசரா ஸ்பெஷல் டே சேல் 2024 (Amazon Dussehra Special Days Sale 2024) விற்பனையில் வாங்க கிடைக்கின்றன. உடனே இந்த அதிரடி தீபாவளி ஆஃபர்களை பயன்படுத்தி புதிய ஸ்மார்ட்வாட்சை வாங்கி மகிழுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Right Time To Buy Smartwatch From Rs 1000 Best 9 Pick Models from Amazon Dussehra Special Days Sale 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X