ரூ.799, ரூ.898க்கு அட்டகாச Smart Watch.. நம்பலனாலும் இதான் நிஜம்! மிஸ் பண்ணாதீங்க

|

ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் போன்றே ஸ்மார்ட் வாட்ச்களும் பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. வரக்கூடிய அழைப்புகளை எடுத்து பேசுவது, துண்டிப்பது, சாலைகளில் பயணிக்கும் போது மேப் செக் செய்வது என பல்வேறு அணுகலை மேற்கொள்ளலாம்.

அதோடு ஸ்மார்ட் வாட்ச் கையில் இருக்கும் போது இதய துடிப்பு சென்சார், ஆக்ஸிஜன் அளவு, நடை பயண தூரம், உடற்பயிற்சி நிலை, சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு உடல்நல ஆரோக்கிய விஷயங்களை கண்காணிக்கலாம்.

உயிரை காப்பாற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள்

உயிரை காப்பாற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள்

ஸ்மார்ட் வாட்ச்கள் பயன்பாட்டை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இது கையில் இருக்கும் போது உங்களுடன் ஒரு அசிஸ்டென்ட் இருப்பதை போல உணரலாம்.

இதயத் துடிப்பு குறைதல், ஆக்ஸிஜன் அளவு குறைதல் உள்ளிட்ட உடல்நல ஆரோக்கிய குறைபாடுகளை இந்த ஸ்மார்ட்வாட்ச் உடனுக்குடன் உங்களுக்கு அறிவிக்கும்.

வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ பொருட்களுடன் ஸ்மார்ட்வாட்ச்கள் வாங்கி கையில் மாட்டிவிடுபவர்கள் ஏராளம்.

ஸ்மார்ட்வாட்ச்கள் உயிரை காப்பாற்றிய சம்பவம் குறித்த ஏணைய தகவலை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

ரூ.1000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள்

ரூ.1000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள்

இதெல்லாம் சரி, ஸ்மார்ட்வாட்ச் விலை தான் சற்று உயர்வாக இருக்கிறதே என்று சிந்தித்தால், அதுதான் இல்லை. சிறந்த அத்தியாவசிய பயன்பாடுகள் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் ரூ.1000க்கு கீழ் கிடைக்கிறது. அந்த பட்டியலை பார்க்கலாம்.

Moojlo T-55 SmartWatch

Moojlo T-55 SmartWatch

Moojlo T-55 SmartWatch ஆனது ரூ.1,699 என கிடைத்த நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.898 என கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்-க்கு 47% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. டச் ஸ்க்ரீன் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது 3 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

IPS HD ஆதரவுடனான டிஸ்ப்ளே

ஃபுல் டிஸ்ப்ளே ஆதரவும் இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் இருக்கிறது. IPS HD ஆதரவுடனான தெளிவான காட்சி மற்றும் ஸ்க்ராட்ச் எதிர்ப்பு கிளாஸ் பாதுகாப்பு இந்த டிஸ்ப்ளேவில் இருக்கிறது.

இதய கண்காணிப்பு சென்சார் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் உள்ளது. இதனுடன் ஆக்ஸிஜன் மானிட்டர், ஸ்போர்ட்ஸ் பயன்முறை என பல அணுகல் இதில் இருக்கிறது.

Stybits Latest Steps counter SmartWatch

Stybits Latest Steps counter SmartWatch

Stybits Latest Steps counter SmartWatch ஆனது தற்போது பிளிப்கார்ட்டில் 55% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ரூ.1799க்கு விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது ரூ.799 என கிடைக்கிறது.

அவுட்டோர் ஃபிட்னெஸ் ஆதரவு அம்சங்களுடன் 10 நாட்கள் பேட்டரி ஆயுளை இந்த ஸ்மார்ட்வாட்ச் வழங்குகிறது. ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது சதுரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது.

MindsArt 4G Touchscreen watch

MindsArt 4G Touchscreen watch

MindsArt 4G Touchscreen watch ஆனது ரூ.1999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.899 என கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கு 55% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

காலிங் ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் ஸ்லீப்பிங் மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு உடல்நல கண்காணிப்பு அம்சம் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு பயன்பாட்டு அனுகலும் வழங்கப்பட்டுள்ளது.

N-WATCH 4G ANDROID 4G SmartWatch

N-WATCH 4G ANDROID 4G SmartWatch

N-WATCH 4G ANDROID 4G SmartWatch ஆனது ரூ.1299 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.744 என பிளிப்கார்ட்டில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கு 42% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதய துடிப்பு கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நல கண்காணிப்பு ஆதரவுகள் இருக்கிறது. இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் உடன் இணைக்கலாம். வாக்கிங், ரன்னிங் உள்ளிட்ட பல உடற்பயிற்சி அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

GUGGU NOJ 423V Y1 Smart Watch

GUGGU NOJ 423V Y1 Smart Watch

GUGGU NOJ 423V Y1 Smart Watch ஆனது ரூ.1779 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.899 என கிடைக்கிறது. உடற்பயிற்சி கண்காணிப்பு ஆதரவை மையமாக வைத்து இந்த ஸ்மார்ட்வாட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது ஆண் மற்றும் பெண ஆகிய இருதரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். இதன் பேட்டரி ஆயுள் 8 மணி நேரம் வரை நீடிக்கும்.

Best Mobiles in India

English summary
Right time to Buy Best Smart Watch at Rs.799 and Rs.898 in Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X