சாதா டிவியையும் ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற வேண்டுமா? இருக்கிறது ReTV X1.!

ம். டிவி மாடல்களைப பொறுத்தவரை டோர் வைத்து மூடக்கூடிய டிவி, கருப்பு வெள்ளை டிவி, கலர் டிவி, எல்சிடி, எல்இடி, ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி என பல மாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்டது.

|

அனைவருக்கும் மிக அதிகமாக பிடிக்கும் ஒரு சாதனம் என்னவென்றால் டிவி என்று தான் சொல்ல வேண்டும். டிவி மாடல்களைப் பொறுத்தவரை டோர் வைத்து மூடக்கூடிய டிவி, கருப்பு வெள்ளை டிவி, கலர் டிவி, எல்சிடி, எல்இடி, ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி என பல மாடல்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. மேலும் இந்த டிவி மாடல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது.

சாதா டிவியையும் ஆண்ட்ராய்டு டிவியாக மாற்ற வேண்டுமா?  ReTV X1.!

இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நமக்கு பல்வேறு வகையில் உதவியாய் இருக்கிறது. அந்த வகையில் நமது சாதாரன டிவியை ஸ்மார்ட் டிவியாகவும், ஆண்ட்ராய்டு டிவியாகவும் மாற்ற முடியும், இதற்கு தகுந்த டிவி பாக்ஸ் மாடல்கள் சந்தையில் அதிகமாக கிடைக்கின்றன.

அந்தவகையில் ReTV எனும் நிறுவனம் ReTV X1 சாதனத்தை உருவாக்கியுள்ளது, இந்த சாதனத்தைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேரவு செய்து பார்க்க முடியும். குறிப்பாக ஆன்லைனில் உங்களுக்கு தேவையான செயலிகளை இதன் மூலம் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ReTV X1 :

ReTV X1 :

ReTV X1 மாடலில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் அன்லிமிட்டெட் மூவிஸ் மற்றும் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க
முடியும். பின்பு இந்த சாதனத்தில் டிவை வழசசநவெ வசதி கூட உள்ளது,எனவே ஆன்லைன் வீடியோக்களை மிக எளிமையாக
டவுன்லோடு செய்ய முடியும். குறிப்பாக பிராட்பேண்ட் அல்லது மொபைல் இண்டர்நெட் மூலம் இந்த ReTV X1சாதனத்தை பயன்படுத்த முடியும்.

4கே ஆதரவு:

4கே ஆதரவு:

இந்த சாதனத்தில்; 4கே ஆதரவு மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு எச்டிஎம் 2.0, யுஎஸ்பி கேபிள், ப்ளூடூத் 4.1, ஈதர்நெட், வைஃபை 802.11 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்று இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. குறிப்பாக உங்களிடம் இருக்கும் அரசு டிவியைக் கூட ஸ்மார்ட் டிவியாக மாற்ற முடியும்.

ஆண்ட்ராய்டு 5.1:

ஆண்ட்ராய்டு 5.1:

ReTV X1 சாதனம் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உங்கள் டிவியுடன் ஆர்சிஐ கேபிள் அல்லது எச்டிஎம்ஐ கேபிள் பயன்படுத்தி ReTV X1 சாதனத்தை இணைக்க முடியும்.

ரிமோட்:

ரிமோட்:

இந்த ReTV X1 சாதனத்துடன் ஒரு ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ரிமோட் மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் motion sensor ஆதரவுடன் வருகிறது, எனவே கணினியில் பயன்படுத்தும் மவுஸ் போன்று பயன்படுத்த முடியும். எங்கு வேண்டுமென்றாலும் நகர்த்த கூடிய
தன்மையைக் கொண்டுள்ளது இந்த ரிமோட்.

யூடியூப் :

யூடியூப் :

குறிப்பாக இந்த ReTV X1 சாதனத்தை உங்களிடம் இருக்கும் டிவியில் இணைந்து பயன்படுத்தும் போது யூடியூப், ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, அமேசான் ப்ரைம் போன்ற சேவைகளும் பயன்படுத்த முடியும். மேலும் வீடியோகேம் சார்ந்த செயலிகளைக் கூட மிக அருமையாக பயன்படுத்த முடியும்

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 விலை:

விலை:

ReTV X1 சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.3,999-ஆக உள்ளது, மேலும் உங்களுக்கு பிடித்த தமிழ் சேனல்களை பார்க்க இந்த சாதனம் கண்டிப்பாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
ReTV X1 review: The magic box for all your media on TV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X