இந்தியாவில் மலிவு விலையில் சக்கை போடு போட வரும் ரெட்மி டிவி.!
இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட் போன்களை பல்வேறு மாடல்களில் அறிமுகம் செய்து வருகின்றது. ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்திற்கு இந்தி
இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட் போன் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட் போன்களை பல்வேறு மாடல்களில் அறிமுகம் செய்து வருகின்றது.

ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்திற்கு இந்தியாவில் வரவேற்பு இருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட் டிவிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தின் கூடிய ஸ்மார்ட் டிவிகளையும் அறிமுகம் செய்ய வருகின்றன. இந்தியாவில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி டிவியை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

சியோமி நிறுவனம் :
சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. மற்ற நிறுனங்களை காட்டிலும் குறைந்த விலையில், ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்தியாவில் இந்த போன்களுக்கு நல்ல வரவவேற்பும் இருக்கின்றது. மக்கள் மத்தியிலும் புதிய செல்வாக்கு உருவாகியுள்ளது.

ஸ்மார்ட் டிவிகள் வருகை:
இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாகின்றன. இந்திய சந்தை புதிய பெரும் பாலமாக இருக்கின்றது. ஸ்மார்ட் டிவிகள் தற்போது ஏராளமானதாகவும் இருக்கின்றன.
செப்டம்பர் மாதத்தில் எதிர்பார்க்கப்படும் ரெட்மி டிவியை விரைவில் அறிமுகப்படுத்துவதை ஷியோமி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

விலை மலிவானதாக இருக்கும்:
சியோமியின் ரெட்மி டிவிகள் விலை மிகவும் மலிவானதாகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற நிறுவனங்களை காட்டிலும், அதிக வசதிகளும் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது.
இந்த ரெட்மி டிவிகள் அனைத்த குடும்பத்தினருக்கும் ஏற்றதாகவும் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சீனாவில் விரைவில் அறிமுகம் :
சியோமி சப்-பிராண்ட், ரெட்மி விரைவில் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது. கடந்த ஜூலையில், ரெட்மி டிவி 3 சி சான்றிதழ் இணையதளத்தில் L70M5-RA மாதிரி எண்ணுடன் பட்டியலிடப்பட்டது. இப்போது ஒரு புதிய வளர்ச்சியில், சந்தையில் உள்ள சியோமி டிவிகளை விட ரெட்மி டிவி மிகவும் விலை மலிவாக இருக்கும்.

சீனாவில் அறிமுகம் ஆகிறது:
ரெட்மி டிவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகமாகும் என்று அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ரெட்மி நிறுவனம் டிவிகளை தயாரிக்கின்றது.

ரெட்மி டிவி விலை:
ரெட்மி டிவியை ரெட்மி சார்பாக டிபிவி டெக்னாலஜி (ஜியாமென்) கோ, லிமிடெட் தயாரிக்கிறது. மேலும், இது 40 இன்ச் மற்றும் 70 இன்ச் என இரண்டு அளவுகளில் அறிமுகாகின்றது. இரண்டு அளவுகளும் 4K UHD தெளிவான திறனை வழங்கின்றது.


Click it and Unblock the Notifications