Home
Gadgets

சியோமிக்கு போட்டியாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் டிவி!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் வெகு விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் கசிந்துள்ளது.

இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிறுவனம்

இரண்டாகப் பிரிக்கப்பட்ட நிறுவனம்

சியோமி நிறுவனம் மற்றும் ரெட்மி நிறுவனம் 2019 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ரெட்மி நிறுவனம் அண்மையில் அதன் பிராண்டின் கீழ் பல புதிய ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது.

வு லெய்பிங் செய்த டுவீட்

வு லெய்பிங் செய்த டுவீட்

ரெட்மி பிராண்டு தலைவர் வு லெய்பிங் தனது வெய்போ பக்கத்தில் சியோமி நிறுவனத்தை டேக் செய்து, சியோமி நிறுவனத்திற்குப் போட்டியாக நாங்களும் ஸ்மார்ட் டிவிகளை களமிறக்க வேண்டுமோ? என்று பதிவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ரெட்மி நிறுவனம் வெகு விரைவில், அதன் ஸ்மார்ட் டிவி மாடலை உலக சந்தையில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டிப்பாகும் லாபம்

இரட்டிப்பாகும் லாபம்

இந்த முயற்சியினால் ரெட்மி நிறுவனம் ஸ்மார்ட் டிவி துடையிலும் கால் பதிக்கவுள்ளது. இதனால் நிச்சயம் சியோமி நிறுவனம் மற்றும் ரெட்மி நிறுவனம் இன்னும் லாபத்துடன் பலப்படும் என்று தெரிகிறது. ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தையும் ரெட்மி பிடித்துள்ளது.

விரைவில் அறிமுகம்

விரைவில் அறிமுகம்

ரெட்மி நிறுவனம் உருவாக்கி வரும் இந்த ஸ்மார்ட் டிவி எப்பொழுது இந்தியச் சந்தையில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் சரியாகக் கிடைக்கவில்லை. நிச்சயம் முதலில் சீனா சந்தையில் இந்த ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யுமென்று தெரியவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Going To Launch New Smart TV Models Soon In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X