ரெட்மி நிறுவனத்தின் முதல் மாணிட்டர் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

சியோமி நிறுவனத்தின துணை நிறுவனமான ரெட்மி பிராண்ட் தனது புதிய ரெட்மி டிஸ்பிளே 1ஏ மாணிட்டரை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ரெட்மி மாணிட்டர் சிறந்த வசதிகளுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நிறுவனம்

இந்த புதிய ரெட்மி மாணிட்டர் சாதனம் ஆனது 3-மைக்ரோ-எட்ஜ் வடிவமைப்பு மற்றும் 7.3எம்எம் அளவில் மெல்லிய வடிவமைப்பு உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

மேலும் புதிய ரெட்மி

ரெட்மி 1ஏ மாணிட்டரில் புளூ லைட் வசதி மற்றும் கண்களை பாதுகாக்கும் திறன் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரெட்மி மாணிட்டரில் 178 டிகிரி வியூவிங் ஆங்கில், எனவே சிறந்த அனுபவத்தை தரும்.

டைமிங் முக்கியம்- ஆன்லைன் மதுபானம்: BevQ app அறிமுகம்., எப்படி புக் செய்வது தெரியுமா?

பிக்சல் திர்மானம்

குறிப்பாக இந்த சாதனம் 23.8-இன்ச் ஐபிஎஸ் ஸ்கிரீன் மற்றும் 1920x1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த மாணிட்டரின் பின்புறம் பவர் பட்டன், எச்டிஎம்ஐ போர்ட், விஜிஏ போர்ட் உள்ளிட்ட ஆதரவுகளும் இடம்பெற்றுள்ளது.

 மட்டுமே அறிமுகம்

இந்த புதிய ரெட்மி சாதனம் ஸ்டான்டு டெக்ஸ்ச்சர் ஃபினிச் செய்யப்பட்டுள்ளது, தற்சமயம் இந்த மாணிட்டர் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளது, இந்திய மதிப்பில்

புதிய ரெட்மி மாணிட்டர் விலை 599யுவான் ஆக உள்ளது, இந்திய மதிப்பில் ரூ.6330. மேலும் இந்த ரெட்மி மாணிட்டருக்கு மூன்று ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 10 எக்ஸ்

மேலும் ரெட்மி சீனாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவியை ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன்களோடு அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 10 எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியீட்டுத் தேதியின் போது ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடர்

அறிமுகப்படுத்த உள்ளது.

வி தொடர் 65 அங்குல

புதிய ஸ்மார்ட் டிவி தொடர் 65 அங்குலங்கள் 3299 யுவானுக்கு (தோராயமாக ரூ. 34,987), 55 அங்குலங்கள் 2299 யுவானுக்கு

(தோராயமாக ரூ .24,382) மற்றும் 50 அங்குல மாடல் உள்ளிட்ட மூன்று விருப்பங்களில் கிடைக்கிறது. 50 அங்குல மாடலின் விலையை

நிறுவனம் தற்போது வரை தெரிவிக்கவில்லை. இருப்பினும், இதன் விலை 2,000 யுவானுக்குக் கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புது ஸ்மார்ட் டிவி தொடர் 4 கே

ரெட்மியின் இந்த புது ஸ்மார்ட் டிவி தொடர் 4 கே டிஸ்ப்ளே மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது MEMC

தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஆடியோ அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக ரெட்மி ஸ்மார்ட் டிவி எக்ஸ் தொடரில் நான்கு

12.5W ஸ்பீக்கர்கள் மற்றும் நான்கு ட்வீட்டர்கள் உட்பட எட்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இது டால்பி ஆடியோ மற்றும் சரவுண்ட் ஒலி ஆதரவை

தருகிறது கொண்டுள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Display 1A monitor announced and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X