மலிவான விலையில் புதிய சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் 5.0 ஹெட்செட் அறிமுகம்.!

|

சீனாவில் நடைபெற்ற சியோமி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் இன்று சியோமி ரெட்மி 7 மற்றும் சியோமி ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மலிவான விலையில் புதிய சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் 5.0.!

அத்துடன் சியோமி நிறுவனத்தின் புதிய சியோமி ரெட்மி ஏர் டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் 5.0 ஹெட்செட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட்

சியோமி மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த சியோமி மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்செட் சாதனத்தை தொடர்ந்து இந்த புதிய சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் 5.0 ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி ஆட்டோமேட்டிக் டாப் லோடு வாஷிங் மெஷின் 1ஏ

சியோமி ரெட்மி ஆட்டோமேட்டிக் டாப் லோடு வாஷிங் மெஷின் 1ஏ

சியோமி நிகழ்ச்சியில் சியோமி ரெட்மி 7 மற்றும் சியோமி ரெட்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போன், சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் வயர்லெஸ் ப்ளூடூத் 5.0 ஹெட்செட் உடன் சேர்ந்து சியோமி நிறுவனம் புதிய சியோமி ரெட்மி ஆட்டோமேட்டிக் டாப் லோடு வாஷிங் மெஷின் 1ஏ மாடலையும் அறிமுகம் செய்துள்ளது.

புதிய சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் விபரக்குறிப்பு:

புதிய சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் விபரக்குறிப்பு:

- பாஸ் மற்றும் பிளே சிங்கள் டச் பட்டன்
- வாய்ஸ் அசிஸ்டன்ட்
- ப்ளூடூத் 5.0
- RTL8763BFR சிப்செட்
- 7.2 மில்லிமீட்டர் டைனமிக் டிரைவர் யூனிட்
- சிரி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சேவை
- 40 எம்.ஏ.எச் பேட்டரி
- 300 எம்.ஏ.எச் சார்ஜிங் கேஸ் பேட்டரி
- 4 மணிநேர பிளே சேவை
- 12 மணிநேர பேக்கப் சேவை

சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் விலை

சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் விலை

சீனா சந்தையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் இந்த புதிய சியோமி ரெட்மி ஏர் டாட்ஸ் கிடைக்குமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சீனா சந்தையில் 99.9 யுவன் என்ற விற்பனை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1000 என்ற விலையில் இந்த சியோமி ரெட்மி ஏர்-டாட்ஸ் விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது .

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi AirDots wireless Bluetooth 5 headset launched for Rs 1000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X