அதிரடி ஃப்ளாஷ் சேல்: சியோமி மி டிவி 4, மி டிவி 4ஏ.!

சியோமி ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.

|

இந்தியாவில் மொபைல் விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது சியோமி நிறுவனம், நாளை (மார்ச்-20) சியோமி சாதனங்களை இ-காமர்ஸ் தளங்களில் மிக எளிமையாக வாங்க முடியும். அதன்படி பிளிப்கார்ட், அமேசான் மற்றும் மி.காம் போன்ற வலைதளங்களில் இப்போது வெளிவந்த சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை வாங்கிட முடியும்.

மேலும் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் & செயற்கை நுண்ணறிவு சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. ஆன்லைன் தரவுகள் மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்றவற்றை ஒற்றை தளத்தில் வழங்கும் வேலையை பேட்ச்வால் வேலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4ஏ:

சியோமி மி டிவி 4ஏ 43-இன்ச் மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.22,999-ஆக உள்ளது, அதன்பின்பு இதே மாடலில் 32-இன்ச் அம்சம் கொண்ட ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.13,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்சல் :

பிக்சல் :

சியோமி மி டிவி 4ஏ மாடல்கள் பொறுத்தவரை 32-இன்ச் 1366x768 பிக்சல் எச்டி டிஸ்பிளே மற்றும் 43-இன்ச் 1920x1080 பிக்சல் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பிராசஸர்:

பிராசஸர்:

சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் 962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகளை கொண்டுள்ளது. மேலும் மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் பொறுத்தவரை 1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் டி962-எஸ்எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் - மாலி-450 எம்பி3 ஜிபியு செயலிகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

சியோமி மி டிவி 4ஏ 32-இன்ச் மாடல் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மி டிவி 4ஏ 43-இன்ச் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி 2.0, ஈத்தர்நெட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 2 x 5 வாட் ஸ்பீக்கர், டால்பி விர்ச்சுவல் சரவுண்ட் சவுண்ட், DTS மற்றும் பாஸ் பூஸ்ட்வசதிகள்சியோமி மி டிவி 4ஏ மாடல்கள் வெளிவரும்.

சியோமி மி டிவி 4:

சியோமி மி டிவி 4:

நாளை விற்பனைக்கு வரும் சியோமி மி டிவி 4 மாடலின் விலைப் பொறுத்தவரை ரூ.39,999-ஆக உள்ளது, அதன்பின்பு பல்வேறுசிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமி மி டிவி 4 அம்சங்கள்:

சியோமி மி டிவி 4 அம்சங்கள்:

சியோமி மி டிவி 4 பொறுத்தவரை 55-இன்ச் ஸ்கீரின் மற்றும் 4கே தீர்மானம் கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு 3840x2160 பிக்சல் மற்றும் மெல்லிய பெசல்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு :

செயற்கை நுண்ணறிவு :

55-இன்ச் ஸ்கீரின் கொண்ட சியோமி மி டிவி 4 மாடல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஹச்.டி.ஆர் தொழில்நுட்பம் மற்றும் 4.9 மில்லிமிட்டர் அளவு தடிமானக உள்ளது . இந்த புதிய சியோமி டிவி. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை சார்ந்து இருக்கும் பேட்ச்வால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் டீப் லெர்னிங் வழிமுறை கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்-டாப் பாக்ஸ்:

செட்-டாப் பாக்ஸ்:

சியோமி மி டிவி 4 மாடல் பொதுவாக பேட்ச்வால் தொழில்நுட்பம் கொண்டு இயங்குவாதல் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இண்டர்நெட்டில் கிடைக்கும் தரவுகளை ரிமோட் மூலம் தேர்வு செய்து பல்வேறு வீடியோக்களை பார்க்க முடியும். 2ஜிபி டிடிஆர்4 டூயல்-சேனல் ரேம் 8ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவு(இஎம்எம்சி 5.1) ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் ப்ளூடூத் எச்டிஎம் போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த சியோமி மி டிவி 4

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
ரிமோட்:

ரிமோட்:

புதிய சியோமி டிவியின் ரிமோட் பொறுத்தவரை ப்ளூடூத் மற்றும் 11பட்டன் அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் டிவி மற்றும் செட்-டாப் பாக்ஸ் அனுபவத்தை ஒற்றை ரிமோட் வழங்குவதால், ஒவ்வொன்றிற்கும் தனிப்பட்ட ரிமோட் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. புதிய சியோமி மி டிவி 4 பொதுவாக 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் ஏ53 எஸ்ஒசி அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-டி830 எம்பி2 ஜிபியு இவற்றுள் அடக்கம்.

பட்ஜெட் விலையில்

பட்ஜெட் விலையில்

இந்த சியோமி ஸ்மார்ட் டிவிகளை தவிர, இன்னும் சந்தையில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 10 ஸ்மார்ட் டிவி மாடல்கள்...

Best Mobiles in India

English summary
Redmi 5 Mi TV 4 Mi TV 4A Flash Sales Tomorrow All You Need to Know ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X