Home
Gadgets

இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி ஸ்மார்ட் டிவி.! விலை மற்றும் விபரங்கள்.!

இன்று மதியம் 12மணி அளவில் ரியல்மி நிறுவனத்தின் 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

 6 மாத இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவைப் பெறுவார்கள்

ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் வெளியீட்டு சலுகைகளை அறிவித்துள்ளது அந்நிறுவனம். அதன்படி பயனர்கள் பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி
டிவிகளை வாங்குவதன் மூலம் 6 மாத இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவைப் பெறுவார்கள். மேலும் ரியல்மிநிறுவனம் 780+ சேவை
மையங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனம் அறிமுகம் செய்துள்ள

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

அறிமுகம் செய்துள்ள 32-இன்ச்

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் மற்றும் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்கள் முழு எச்டி திரை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடல்கள் 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கிறது. குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 1ஜிபி ரேம் மற்றும்

ரியல்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. ஆடியோவைப் பொறுத்தவரை
இது டால்பி ஆடியோவுடன் 24W குவாட்-ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட் டிவிகள். மேலும் இது மேம்பட்ட ஆடியோ அனுபவத்திற்காக இரண்டு ஆல்-ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் மற்றும் இரண்டு ட்வீட்டர்களைக் கொண்டுள்ளது.

சாதனங்கள் ஆல் இன் ஒன்

இந்த புதிய ரியல்மி சாதனங்கள் ஆல் இன் ஒன் ரிமோட் கண்ட்ரோலுடன் வருகிறது, இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ
மற்றும் யூடியூப்பிற்கான வெவ்வேறு பிரத்யேக பொத்தான்களுடன் வருகிறது.புதிய ரியல்மி ரியல்மி ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு
இயங்குதளத்தை கொண்டுள்ளது, மேலும் இது நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு ஸ்ட்ரீமிங் தளங்களுடன் வருகிறது.

 டிவிகளில் கூகிள் பிளே

இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவிகளில் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 5,000+ பயன்பாடுகளை ஒருவர் பதிவிறக்கம் செய்யலாம். பின்பு இந்த ஸ்மார்ட் டிவி கூகிள் அசிஸ்டென்ட் ஒருங்கிணைப்புடன் வருகிறது. இது Chromecast உள்ளமைக்கப்பட்ட செயல்பாட்டைக்கொண்டுள்ளது.இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை, ரியல்மி டிவிகள் மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூ.எஸ்.பி போர்ட்கள்,எஸ்.பி.டி.எஃப், டி.வி.பி-டி 2 மற்றும் ஈதர்நெட் போர்ட்களை ஆதரிக்கிறது

 ரியல்மி ஸ்மார்ட் டிவி விலை

ரியல்மி ஸ்மார்ட் டிவி விலை

32-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.
43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme TV Sale Goes live on Today in India at 12 Pm: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X