வீட்டுக்கு 2 டிவி.. 51 சதவீத ஆஃபரில் 32 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?
இந்த விலைக்கு கிடைத்தால் ஹாலுக்கு மட்டுமல்லாமல், பெட்ரூமுக்கும் சேர்த்து 2 டிவியாக ஆர்டர் போடலாமே என்று சொல்ல வைக்கும்படியான தள்ளுபடி விலைக்கு ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி (Realme TechLife 32 inch QLED TV) கிடைக்கிறது. டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் விற்பனையில் பட்டையை கிளப்புகிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Realme TechLife 32 inch QLED HD Ready Smart Google TV) மாடலுக்கு 51 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.11,699 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.595 கிரெடிட் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, கூடுதலாக கம்மி விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Realme TechLife 32 inch QLED TV Specifications): எச்டி ரெடி (HD Ready) ரெசொலூஷன் கொண்ட 32 இன்ச் (1366 x 768 பிக்சல்கள்) டிஸ்பிளே கொடுக்கிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரியை இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்துள்ளது. எச்டி-கியூஎல்டி (HD-QLED) சப்போர்ட் கிடைக்கிறது.
16.78 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 8 பிக்சர் மோட்களை கொடுத்துள்ளது. ஆகவே, ஸ்டான்டர்டு (Standard), டைனாமிக் (Dynamic), சினிமா (Cinema), லோவ் ப்ளூ (Low Blue), ஃபிலிம் மேக்கர் (Film Maker), ஈகோ (ECO), கேம் (Game), யூசர் (User) உள்ளிட்ட மோட்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கூகுள் டிவி 5.0 (Google TV 5.0) ஓஎஸ் சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி இருக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கும். நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in), கூகுள் போட்டோஸ் (Google Photos), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி இருக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி பெசல்-லெஸ் டிசைனை (Bezel-less Design) கொடுத்துள்ளது.
60Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்துள்ளது. எச்டிஆர்10 (HDR 10) கொடுக்கப்பட்டு உள்ளது. கிரிஸ்டல் கிளியார் பிக்சர் (Crystal Clear Picture) மற்றும் வைப்ரன்ட் கலர் (Vibrant Color) சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் கனெக்டிவிட்டிகளை கொடுக்கிறது.
ஆகவே, வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டிகள் உள்ளன. மேலும், எல்ஏஎன் (LAN), ஆர்எப் (RF), ஹெட்போன் ஜாக் (Headphone Jack), ஏவி (AV) மற்றும் ஆப்டிகல் (Optical) கிடைக்கிறது. 32எச்டிஜிகியூஆர்டிடிஏகியூ (32HDGQRDDAQ) மாடலின் கீழ் இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications