வீட்டுக்கு வீடு ஆர்டர்.. 57 சதவீத தள்ளுடி.. ரூ.9269 க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் TV OS.. எந்த மாடல்?
வீட்டுக்கு வீடு ஆர்டர் போடும்படியான தள்ளுபடி விலையில் ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி (realme TechLife 32 inch QLED TV) கிடைக்கிறது. டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், குவாட் கோர் ப்ராசஸர் போன்ற பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களுடன் வாங்க கிடைக்கிறது. இந்த 32 இன்ச் கியூஎல்இடி டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (realme TechLife 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition) மாடலுக்கு 57 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் வெறும் ரூ.10,299 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த மலிவான விலையிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு தள்ளுபடி வருகிறது.

ரூ.1,030 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம். ஆகவே, ரூ.9,269 விலைக்கு இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவியை வாங்கி கொள்ளலாம். கூகுள் டிவி ஓஎஸ், 2025 எடிஷன் மற்றும் 32எச்டிஜிகியூஆர்டிடிஏகியூ (32HDGQRDDAQ) மாடலின் கீழ் ஆர்டர் செய்து கொள்ளலாம். 1 வருட வாரண்டியை இந்த 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்து உள்ளது.
ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (realme TechLife 32 inch QLED TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் 5.0 (Google TV OS 5.0) மற்றும் குவாட் கோர் ப்ராசஸரை (Quad Core Processor) இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொண்டுள்ளது. 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை கொடுத்து உள்ளது.
கூகுள் டிவி ஓஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. இதில் யூடியூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), ஆப்பிள் டிவி (Apple) டிவி உள்ளிட்ட ஓடிடி ஆப்களும் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) உள்ளது.
மேலும், ஹே கூகுள் (Hey Google) வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளது. கூகுள் டிவி ஆப் கிடைக்கிறது. இதில் ஸ்மார்ட்போனை ரிமோட் போல பயன்படுத்தலாம். வாய்ஸ் ஆப்டிவ் ரிமோட்டை இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி எச்டி ரெடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் கொடுக்கிறது. 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 32 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே உள்ளது.
எச்டி ரெடி ரெசொலூஷன் கொண்டுள்ளது. எச்டிஆர் 10 (HDR 10), 16.78 பில்லியன் கலர் டெப்த் மற்றும் கிரிஸ்டல் கிளியர் பிக்சரை இந்த ரியல்மி டெக்லைப் 32 இன்ச் கியூஎல்இடி டிவி கொடுத்து உள்ளது. ஸ்டான்டர்டு, டைனாமிக், சினிமா, லோவ் ப்ளூ, ஃபிலிம் மேக்கர், ஈகோ, கேம் மற்றும் யூசர் ஆகிய பிக்சர் மோட்கள் கிடைக்கின்றன. 26W ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் 5 சவுண்ட் மோட்களை கொடுத்து உள்ளது. எல்ஏஎன் (LAN), ஆர்எப் (RF), ஏவி (AV) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கிடைக்கிறது. 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் ஆப்டிகல் (Optical) கனெக்டிவிட்டிகளை கொடுத்து உள்ளது. ப்ளூடூத் மற்றும் வை-பை போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications








